நீங்கதான் ஜெயிக்கணும்.. ஆனா வேற வழியில்லை.. பிக்பாஸ் பிரபலத்திற்கு வந்த அந்த போன் கால்!

முன்னணி பிரபலம் ஒருவர் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் வெற்றிபெற வேண்டிய நிலையில் அவர் வேண்டும் என்றே வெளியேற்றப்பட்டதாக தகவல் வருகிறது.

Recommended Video

Cheran about bigg boss| Cheran Tweet| Kavin Love

சென்னை: முன்னணி பிரபலம் ஒருவர் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் வெற்றிபெற வேண்டிய நிலையில் அவர் வேண்டும் என்றே வெளியேற்றப்பட்டதாக தகவல் வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழ்நாட்டில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் இரண்டு சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது மூன்றாவது சீசன் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த சீசனில் மிகவும் பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்றது. இரண்டாவது சீசனை விட மூன்றாவது சீசன் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது.

மக்கள் எப்படி

மக்கள் எப்படி

மக்கள் மத்தியிலும் இந்த சீசன் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 6 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். பிக்பாஸ் போட்டியும் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. வெல்லப்போகும் ஒரு போட்டியாளர் யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

என்ன மோசம்

என்ன மோசம்

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் முக்கிய பிரபலம் ஒருவர் வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியில் முன்னிலையில் இருந்த அவர் திடீர் என்று வெளியேற்றப்பட்டார். அவருக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அந்த பிரபலத்திற்கு அந்த தனியார் தொலைக்காட்சியில் இருந்து முக்கிய நபர் ஒரு போன் செய்து இருக்கிறார். அவரிடம் நீங்க தான் பிக்பாஸ் போட்டியில் வெற்றிபெற வேண்டும். ஆனால் புதியவர்களுக்கு வாய்ப்பு தர நினைத்தோம்.

அட இப்படியா

அட இப்படியா

அதனால்தான் உங்களை வெளியேற்றும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. நீங்கள் தொடர்ந்து விளையாடி இருந்தால், நீங்கள்தான் கண்டிப்பாக வெற்றிபெறுவீர்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதை கேட்டு அந்த பிரபலமும் சந்தோசம் அடைந்துள்ளார்.

இப்படியா?

இப்படியா?

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறும் வாய்ப்பு இருந்தும் அவர் வேண்டும் என்றே வெளியேற்றப்பட்டாரா, இது என்ன சதியா? என்று கேள்வி எழுந்துள்ளது. அப்படி என்றால் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர்தான் வெற்றிபெற போகிறார் என்பது உறுதியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X