நீங்கதான் நடிக்கணும்.. அட லாஸ்லியாவிற்கு இவ்வளவு அதிர்ஷ்டமா.. ஆனாலும் ஒரு சிக்கல் இருக்கே!

பிக்பாஸ் 3 போட்டியாளர் லாஸ்லியாவிற்கு தற்போது சினிமா வாய்ப்புகளும், சீரியல் வாய்ப்புகளும் குவிந்து வருகிறதாம்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Losliya unseen moment

சென்னை: பிக்பாஸ் 3 போட்டியாளர் லாஸ்லியாவிற்கு தற்போது சினிமா வாய்ப்புகளும், சீரியல் வாய்ப்புகளும் குவிந்து வருகிறதாம்!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் வைரலானார் லாஸ்லியா மரியநேசன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்ற நேரத்தில் இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உருவானார்கள்.

ஆனால் போக போக மக்கள் இவரை விமர்சனம் செய்யவும் தொடங்கினார்கள். ஓவியா போலவே இவருக்கும் இணையத்தில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருக்கு ஆர்மி எல்லாம் இருக்கிறது.

செம

செம

இலங்கை தமிழ் கலந்து பேசும் லாஸ்லியா தன்னுடைய குறும்பு தனங்களால் வைரலானார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. லாஸ்லியா இன்னும் எலிமினேட் ஆகாத காரணத்தால், அவர் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதா என்று கேள்விகள் எழுந்துள்ளது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் பெரிய ஹிட் அடித்து நிறைவு பெற்றது. இதன் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளது. ராஜா ராணி 2ல் தற்போது லாஸ்லியா நடிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இதனால் சீரியல் தரப்பு தற்போது லாஸ்லியாவுடன் பேசி வருகிறது.

அடுத்து வேறு

அடுத்து வேறு

அதேபோல் விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் பெரிய ஹிட் அடித்து நிறைவு பெற்றது. இதன் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளது. ராஜா ராணி 2ல் தற்போது லாஸ்லியா நடிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இதனால் சீரியல் தரப்பு தற்போது லாஸ்லியாவுடன் பேசி வருகிறது.

என்ன வைரல்

என்ன வைரல்

பொதுவாக பிக்பாஸ் 1 நிகழ்ச்சிக்கு பின் ரைசா நடிகையாக வாய்ப்பு பெற்றார். அதேபோல் ஆரவ் தற்போது நடிகர் ஆகியுள்ளார். கடந்த சீசனில் வென்ற ரித்திகா தற்போது பிசியாக நடித்து வருகிறார். அதேபோல் லாஸ்லியாவும் தற்போது சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார்.

ஆனால் சிக்கல்

ஆனால் சிக்கல்

ஆனால் லாஸ்லியாவின் தந்தை இதற்கு ஒப்புக்கொள்வாரா என்று தெரியவில்லை. லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மிகவும் கண்டிப்பானவர். அவர் இதற்கு எல்லாம் ஒப்புக்கொள்வாரா என்று தெரியவில்லை என்று கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X