கவனமா இருங்க.. தர்ஷனின் காதலிக்கு இப்படி ஒரு நிலையா? மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சை!

Recommended Video

Bigg Boss Tharshan : வெளியேறிய தர்ஷனுக்கு மக்கள் வரவேற்பு-வீடியோ

சென்னை: பிக்பாஸ் 3 புகழ் தர்ஷனின் காதலி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் செய்துள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் பெரிய வைரலாகி உள்ளது.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் தர்ஷன். இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.

இவரின் காதலிதான் நடிகை சனம் ஷெட்டி. இவர் தென்னிந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைய படம்

நிறைய படம்

ஆம், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவரும் தர்ஷனும் காதலித்து வந்தனர். இதனால் சனம் ஷெட்டி தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்து வந்தார்.

என்ன பிரிவு

என்ன பிரிவு

இந்த நிலையில் தர்ஷன் உடன் இனி தனக்கு தொடர்பு இல்லை. அவரை நான் பிரிகிறேன் என்று சனம் ஷெட்டி போஸ்ட் செய்து இருந்தார். அவரின் இந்த போஸ்ட் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களின் காதலில் தற்போது சில பிரச்சனைகள் நிலவி வருகிறது.

உடல்

உடல்

இந்த நிலையில் தனக்கு தற்போது டியூமர் கட்டி வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பிரச்சனை எதனால் ஏற்பட்டது என்று அவர் கூறவில்லை. சில நாட்களுக்கு முன் எனக்கு டியூமர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அப்போது அலட்சியமாக விட்டுவிட்டேன்.

ஆனால் அவசரம்

ஆனால் இப்போது அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே உங்களது உடல் ஆரோக்கியம் குறித்து எப்போதும் கவனமாக இருங்கள். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று, சனம் ஷெட்டி தனது போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X