»   »  அவ மூஞ்சியை உடைச்சிடுவேன்: கோபத்தில் கொந்தளிக்கும் நமீதா

அவ மூஞ்சியை உடைச்சிடுவேன்: கோபத்தில் கொந்தளிக்கும் நமீதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் மறுபடியும் ஜூலியை அசிங்கப்படுத்தி அழ வைக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்க யாரையாவது திட்டி அழ வைப்பதையே ஒரு வேலையாக வைத்துள்ளார்கள். சட்டென்று நீலிக் கண்ணீர் வருவது ஜூலிக்கு தான்.

அதனால் அவரையே அழவிட்டு டிஆர்பியை ஏற்றுகிறார்கள்.

ஓவியா

ஓவியா

ஓவியாவை டார்கெட் செய்தவர்கள் தற்போது மீண்டும் ஜூலியின் பக்கம் திரும்பிவிட்டனர். ஓவியாவை என்ன சொன்னாலும் அவர் அழ மாட்டேன் என்கிறார் அல்லவா அதான் ஜூலியை பிடித்துவிட்டார்கள்.

ஜூலி

ஜூலி

பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினர் வர அவர் முன்பு காயத்ரி ஜூலியை அசிங்கப்படுத்துகிறார். உடனே ஜூலி வழக்கம் போல ஒரு ஓரமாக போய் அமர்ந்து நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.

காயத்ரி

காயத்ரி

காயத்ரியும், நமீதாவும் கூடி ஜூலியை கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள். அவ மூஞ்சியை உடைத்துவிடுவேன் என்று நமீதா ஆவேசப்படுகிறார். ரொம்ப பழைய சீன் பிக் பாஸ்.

நமீதா

டைனிங் டேபிளில் அமர்ந்திருக்கும்போது ஓவியாவுக்கும், நமீதாவுக்கும் இடையே சண்டை வருகிறது. நமீதா ஓவியாவுக்கு பதிலடி கொடுக்கிறார். இது தான் இன்று பிக் பாஸ் வீட்டில் நடக்கப் போகிறது.

English summary
Big Boss contestants target Juliana again as Oviya doesn't cry lke her.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil