Just In
- 1 min ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 1 hr ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 1 hr ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
- 1 hr ago
சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நகைக் கடை நகைகளை திருப்பிக் கொடுக்காமல் லவட்டிக் கொண்டாரா இந்த பிக் பாஸ் நடிகை!

மும்பை: இந்தி தொலைக்காட்சி தொடர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளவர் ஹினா கான். இந்தி பிக்பாஸ் சீசன் பதினொன்றில் பங்கேற்று பிரபலமானவர்.
இவருடைய ட்ரெஸிங் ஸ்டைலுக்காக பிக்பாஸ் ரசிகர்களிடையே பாராட்டுகளை குவித்தார். அதன்பிறகு அவ்வப்போது வித்தியாசாமான ஆடைகளை அணிந்து புகைப்படங்களை ஷேர் செய்வார். சமீபத்தில் இவர் அணிந்திருந்த வித்தியாசமா ஆடைக்காக கிண்டலுக்கு உள்ளானார்.

இப்போது ஒரு நகைக்கடையில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடிப்பதற்காக அணிந்த நகையை திருப்பி தரவில்லை என புகார் எழுந்துள்ளது. விளம்பர படப்பிடிப்புக்காக ஹினாகானின் ஸ்டைலிஸ்ட் ஹேமலதா நகைக்கடையிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகைகளை எடுத்து வந்ததாகவும், படப்பிடிப்பு முடிந்த பிறகு அதை திருப்பி தரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஹினா கான் இதை மறுத்துள்ளார். அவர் அந்த நகையை அணியவில்லை என்றும், அதற்கு பதிலாக வேறு ஒரு நகைகைத்தான் அணிந்ததாக தெரிவித்துள்ளார். அவர்கள் சொல்லும் அந்த நகையை ஸ்டைலிஸ் ஹேமலதாவின் உதவியாளர் தவறுதலாக ஆட்டோவில் தவற விட்டதாகவும், அதற்காக 2.8 லட்ச ரூபாயை அவர் திருப்பி செலுத்திவிட்டார் என்றும் விளக்கமளித்துள்ளார்.
மேலும் தன்னை இழிவுபடுத்துவதற்காக திட்டமிடப்பட்ட சதி என்றும், அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இன்னும் 15 நாட்களுக்குள் நகையை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என மும்பையைச் சேர்ந்த ஆர்.கே.எஸ் அஸ்ஸோசியேட்ஸ் நிறுவனம் முலம் நகைக்கடை சார்பில் ஹினா கானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
LOL🤣🤣🤣wonder why this legal notice did not reach my house and instead reached all the media houses..😂👏👏 sorry haters this tactic will not work.. try something new.. bhassodi will still shine #Bhasoodi #NoMoreBullshit #BhasoodiHits7M https://t.co/BtZQ7jfSB8
— HINA KHAN (@eyehinakhan) July 18, 2018
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள ஹினா கான், தனக்கு எந்த ஒரு நோட்டீஸ் வராமல் மீடியாக்களுக்கு சென்றது ஏன்? புதிதாக எதாவது முயற்சி செய்யுங்கள் இது சரிப்பட்டு வராது என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.