»   »  ஓவியா இல்லாதத சமாளிக்க என்னலாம் கோமாளித்தனம் பண்ண வேண்டியிருக்கு!!#BiggBossTamil

ஓவியா இல்லாதத சமாளிக்க என்னலாம் கோமாளித்தனம் பண்ண வேண்டியிருக்கு!!#BiggBossTamil

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு யாரும் வர வேண்டாம் ஓவியா தான் வர வேண்டும் என்கிறார்கள் ஓவியா ஆர்மிக்காரர்கள்.

பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் ஓவியாவை அழைத்து வருமாறு ஓவியா ஆர்மிக்காரர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் ப்ரியா பவானி சங்கர் வரப் போவதாக கூறப்படுகிறது.

ப்ரியா வேண்டாம் ஓவியா தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறது ஆர்மி.

அரசியல்

மக்களுக்காக போராட வந்தவர்களை, மக்களை விட்டே எதிர்ப்பது- இன்றைய அரசியல்.
இதுதான் நடந்தது #ஜூலி க்கு.. #Julie #Oviya #BiggBossTamil #OviyaArmy

கமல்

சனிக்கிழமை கமல் சார் வந்துட்டு என்ன என்னையா பேச சொல்லறீங்க,வீட்டிலிருக்கிறவனுங்க 1 வாரம் முழுசும் ஒண்ணுமே பண்ணலேயேனு சொல்ல போறார் #biggbosstamil

காயு

இப்ப காயுவ தொரத்துனுமா சினேகன தொரத்துனுமா ஒரே #கன்புயூசன். மொத்த ஓட்டையும் ஒரே நாள போட அலோவ் பன்னுங்க பா டப் டெசிஷனா இருக்கு #BiggBossTamil

ஆரவ்


மறுபடியும் ஸ்மோக்கிங் ரூம்ல ஆரவ், ரைசா😷

சனிக்கிழமை அடுத்த பஞ்சாயத்துக்கு ரெடியா இருங்க கமல் சார்😂

ஓவியா

யாரு... கபாலி அண்ணன் ரைட் ஹேண்ட் மாதிரி தெரியிது. ஓவியா இல்லாதத சமாளிக்க என்னலாம் கோமாளித்தனம் பண்ணவேண்டியிருக்கு 😂😂😂

பிந்து

பிந்து நேத்துதான் ஏதோ காபிபவுடர் சண்டை போட டிரை பண்ணுச்சு. ஸ்கிரிப்ட் தந்த விஜய்டிவிக்கே புரியாம கட் பண்ட்டான்
#BigBossTamil #BiggBossTamil

ப்ரியா

ஓவியா போனால் என்னடா அதான் ப்ரியா பவானி சங்கர் வராளே

English summary
Oviya army doesn't want any new contestant in Big Boss house. It wants Oviya to come back to the house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X