»   »  ஜூலிக்கு நாத்தம்புடுச்சவர் விருது, ஓவியாவுக்கு சோம்பேறி விருது, பரணிக்கு புழுகுனி விருது#biggboss

ஜூலிக்கு நாத்தம்புடுச்சவர் விருது, ஓவியாவுக்கு சோம்பேறி விருது, பரணிக்கு புழுகுனி விருது#biggboss

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக்க ஜூலியானாவுக்கு சுத்தமில்லாதவர் விருது கொடுத்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 25ம் தேதி துவங்கியது. அன்றில் இருந்து மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கான்செப்டுக்கு பஞ்சமே இல்லாமல் போய்விட்டது. தினமும் வச்சு வச்சு செய்கிறார்கள்.

நிகழ்ச்சியை கலாய்ப்பதற்காகவே அதை பார்க்கிறார்கள் பலர்.

விருது

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோவை பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர். முன்னதாக மீம்ஸ் கிரியேட்டர்களை கலாய்த்து மீம்ஸ் போட்டு நீக்கிவிட்டனர்.

ஜூலி

ஜூலி

நிகழ்ச்சியில் ஜூலிக்கு சுத்தமில்லாதவர் விருதும், பரணிக்கு உண்மையில்லாதவர் விருதும், ஓவியாவுக்கு வேலை செய்யாதவர் விருதும் வழங்கினார் பிக் பாஸ் வீட்டு தலைவர் சினேகன்.

ஓவியா

ஓவியா

ஜூலியும், பரணியும் விருதை மறுபேச்சு பேசாமல் வாங்கிச் சென்றனர். ஓவியா விருதை வாங்கி மேடையிலேயே வைத்துவிட்டார். இந்த விருதை நான் ஏற்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

சினேகன்

சினேகன்

சினேகனுக்கும், ஓவியாவுக்கும் இடையே மோதல் ஏற்படுவது இது இரண்டாவது முறை. இப்படி எல்லாம் செய்தால் தானே டிஆர்பி ஏறும் என்று ஆளாளுக்கு கலாய்க்கிறார்கள்.

English summary
Big Boss house leader Snehan has given unhygienic award to Juliana, hardly working award to Oviya and dishonest award to Bharani.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil