»   »  என்னம்மா ஜூலிம்மா, இப்படி பண்ணிட்டீங்களேம்மா!#bigboss

என்னம்மா ஜூலிம்மா, இப்படி பண்ணிட்டீங்களேம்மா!#bigboss

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னை கட்டிப்பிடிக்க ஆள் இல்லையே என்று கூறிய ஜூலியை பற்றி தான் நெட்டிசன்ஸ் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சின்னம்மா சின்னம்மா ஓபிஎஸ்ஸ எங்கம்மா என்று கோஷமிட்டு பிரபலமான ஜூலி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

தன்னை கட்டிப்பிடிக்க ஆள் இல்லை என்று கூறிய அவரை நெட்டிசன்ஸ் கலாய்த்து கொண்டிருக்கிறார்கள்.

பொண்ணு


அந்த பொண்ணு போராட்டத்துல கிடைச்ச பேரோடயே இருந்து இருந்தா,
இப்படி நாற வேண்டிய அவசியமே வந்துருக்காது!
பிரபலம் படுத்தும் பாடு🙄
#BigBossTamil

ஜூலியா

ஜூலியா ஒரு மாதிரியாதான் திரியுது 😂 #BigBossTamil

ஜூலி

புரட்சி பெண் மது ஒழிப்பு நந்தினி

கட்டிப்பிடிக்க ஆளில்லை என அலையும் J(S)uli
தூ தூ #BigBossTamil

கட்டிப்பிடி

கட்டுபிடி வைத்தியத்தின்
கடவுளை வைத்துக்கொண்டு
இந்தப்புள்ள #Juliana என்னை கட்டுபிடிக்க ஆளை இல்லைன்னு
சொல்லுறது எல்லாம் அபத்தம்
#BigBossTamil

நாங்க இருக்கோம்

நாங்க இருக்கோம்...
#என்னை_கட்டிப்பிடிக்க_ஆளில்லை
#BigBossTamil

நற்பெயர்

இந்த பெண் எப்புடியும் தன்னோட
நற்பெயர காப்பாத்துமானு தெர்ல

#BigBossTamil

English summary
Netizens troll Jallikattu protest fame Julie for saying that no one is hugging her in the Big Boss house.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil