விஜய் டிவியின் செல்ல பிள்ளை.. பிக்பாஸில் நுழைந்தார் தாடி பாலாஜி!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகர் தாடி பாலாஜி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
Recommended Video

பிக் பாஸ் வீட்டில் நடிகர் தாடி பாலாஜி, மனைவி நித்யா- வீடியோ
சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகர் தாடி பாலாஜி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக புதிய போட்டியாளர்கள் வர தொடங்கி இருக்கிறார்கள். போட்டியும் இப்போதும் களைகட்ட தொடங்கியுள்ளது.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகர் தாடி பாலாஜி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர். காமெடியான நல்ல பெயர் எடுத்தவர்.
மனைவியுடன் சண்டை போட்டு கொஞ்சம் கெட்ட பெயரும் எடுத்துள்ளார். விஜய் டிவி நிகழ்ச்சிகளில் வலம் வந்த இவர் இப்போது பிக்பாஸில் அடியெடுத்து வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











