பிக்பாஸில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா.. குடும்ப பிரச்சனை இங்கும் தொடருமா?
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
Recommended Video

தாடி பாலாஜி - நித்ய இப்போ பிக் பாசில் சண்டைக்கு தயார் | Bigg Boss 2 Tamil Grand Opening
சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக புதிய போட்டியாளர்கள் வர தொடங்கி இருக்கிறார்கள். போட்டியும் இப்போதும் களைகட்ட தொடங்கியுள்ளது.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். தாடி பாலாஜி உள்ளே சென்று இருக்கும் நிலையில் அவரின் மனைவி நித்யா சென்றுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையில் கடந்த சில நாட்களாக பிரச்சனை இருக்கிறது. இதனால் இந்த போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications