பிக்பாஸ் கோதாவில் வாணி ராணி வில்லி மமதி சாரி
Recommended Video

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மமதி சாரி, ஐஸ்வர்யா தத்தா, ஆர்ஜே வைஷ்ணவி- வீடியோ
சென்னை: வாணி ராணி வில்லியும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான மமதி சாரி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.
பிக்பாஸ் வீட்டு களை கட்டி வருகிறது. வெளியில் பிரிந்து இருக்கும் நடிகர் தாடி பாலாஜி, அவரது மனைவி நித்யா இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.

இவர்களுடன் சன் டிவியின் செல்லமே செல்லம் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வாணி ராணி வில்லியாக நடித்த மமதி சாரியும் இணைந்துள்ளார்.
தெள்ளத் தெளிவாக தமிழ் பேசக் கூடியவர். பிக்பாஸ் சீசன் 1-ல் கவிஞர் சினேகனைப் போல களமிறக்கப்பட்டிருப்பவர் மமதி சாரி.
Comments


Click it and Unblock the Notifications