மச்சினியே புகழ் மும்தாஜ்.. பிக்பாஸ் சீசன் 2வின் நமிதா வந்துவிட்டார்
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகை மும்தாஜ் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
Recommended Video

பிக் பாஸ் வீட்டை புரட்டிப் போட வரும் கவர்ச்சிப் புயல் மும்தாஜ் | Bigg Boss 2 Tamil Grand Opening
சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகை மும்தாஜ் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக புதிய போட்டியாளர்கள் வர தொடங்கி இருக்கிறார்கள். போட்டியும் இப்போதும் களைகட்ட தொடங்கியுள்ளது.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகை மும்தாஜ் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். மச்சினியே, மச்சினியை என்று பாடலில் ஹிட் அடித்து வரிசிஆயாக் பல படங்களில் நடித்தவர்.
தொடர்ச்சியாக டிஆர் படங்களில் நடித்தவர் பின் காணாமல் போனார். தற்போது மீண்டும் பிக்பாஸ் 2விற்காக வந்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications