யாஷிகா ஆர்மி ரெடியா? முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் கால் பதித்த 'குட்டி' போட்டியாளர்!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

By Shyamsundar

Recommended Video

17 வயது யாஷிகா ஆனந்த் பிக் பாஸில் தாக்குப்புடிப்பாரா!?

சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இதோ தொடங்கிவிட்டது. இன்னும் 100 நாட்களுக்கு வைரலாக போவதை பிக்பாஸ் மட்டும்தான். பல மீம் கண்டெண்ட்கள் இனிதான் உருவாக உள்ளது.

Big Boss Season 2 Tamil: D16 fame Yashika Anand enter into house as the first contestant

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். துருவங்கள் 16 தொடங்கி இருட்டு அறையில் முரட்டு குத்து வரை இவரது சினிமா கிராப் ஏகபோகமாக எகிறியது. சென்ற பிக்பாஸ் போட்டியிலேயே இவரை ''வாங்க வாங்க'' என்று அழைத்து இருக்கிறார்கள்.

ஒருவருடம் கழித்து இரண்டாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார். ஓவியா ஆர்மி போலவே தனக்கும், ஆர்மி இருக்கிறது என்று இவர் ஏற்கனவே பேட்டிதட்டி இருக்கிறார். இதோ அதே ஆர்மியின் பலத்துடன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருப்பதிலேயே இவருக்குத்தான் மிகவும் குறைவான வயசு. 19 வயசே ஆகி இருக்கும் இவர் இன்னும் எத்தனை நாட்கள் பிக்பாஸ் வீட்டில் கலக்குவார் என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X