மங்காத்தா புகழ் மகத்.. பிக்பாஸில் நுழைந்த சிம்புவின் நண்பன்!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் மூன்றாவது போட்டியாளராக நடிகர் மகத் ராகவேந்திரா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

By Shyamsundar

Recommended Video

பிளிர்ட் பண்ணுவேன்னு காதலி கிட்டயே சொல்லிட்டு வர மஹத் #mahath

சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் மூன்றாவது போட்டியாளராக நடிகர் மகத் ராகவேந்திரா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக புதிய போட்டியாளர்கள் வர தொடங்கி இருக்கிறார்கள். எல்லோரும் கணித்தது போலவே போட்டியாளர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் 100 நாட்களுக்கு வைரலாக போவதை பிக்பாஸ் மட்டும்தான்.

Big Boss Season 2 Tamil: Mangatha fame Mahat Raghavendra enter into the house as the third contestant

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் மூன்றாவது போட்டியாளராக நடிகர் மகத் ராகவேந்திரா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். வல்லவன் படத்தின் சிறிய ரோல் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் சின்ன வயதில் இருந்தே சிம்புவிடம் நண்பராக இருந்து வருகிறார்.

அதன்பின் காளை படத்தில் நடித்தார். மங்காத்தா படம் மூலம் சினிமா உலகில் வைரலானார். அதன்பின் ஜில்லா, சென்னை 28 - 2 என்று வரிசையாக ஹிட் படங்களில் தலையாட்டினார். அதன்பின் மீண்டும் காணாமல் போன மகத் தற்போது மீண்டும் பிக்பாஸ் 2 மூலம் அடுத்த ரவுண்ட் வர இருக்கிறார்.

பார்க்க ஸ்கூல் போகும் குட்டி பையனாக இருக்கும் இவருக்கு 31 வயது ஆகுது மக்களே. இந்த குட்டி பையன் மகத் என்ன செய்ய போகிறார் என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X