ஃபீலாகிட்டாப்ள.. பிக்பாஸ் போனா கூலாய்டுவாப்ளே.. வீட்டிற்குள் நுழைந்த ''ஆர்எஸ்எம்கே'' டேனியல்!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் நான்காவது போட்டியாளராக நடிகர் டேனியல் ஆனி போப் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

By Shyamsundar

Recommended Video

டானியல் இண்ட்ரோலயே இப்படி.. அப்போ, பிக் பாஸ் வீட்ல!?

சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் நான்காவது போட்டியாளராக நடிகர் டேனியல் ஆனி போப் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக புதிய போட்டியாளர்கள் வர தொடங்கி இருக்கிறார்கள். யாஷிகா, பொன்னம்பலம், மகத் என்று இதுவரை கலவையான நபர்கள் வந்துள்ளனர். இப்போது இன்னோர் இளம் நடிகர் வந்துள்ளார்.

Big Boss Season 2 Tamil: RSMK fame Daniel Annie Pope enter into the house as the 4th contestant

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் நான்காவது போட்டியாளராக நடிகர் டேனியல் ஆனி போப் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். ஃபீலாகிட்டாப்ள.. ஒரு ஆஃப் சாப்ட்டா கூலாய்டுவாப்ளே' என இவர் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் பேசிய டயலாக் செம ஹிட்.

அந்த படத்தில் விஜய் சேதுபதி சுமார் மூஞ்சு குமார் என்று எஸ்எம்கே பட்டம் பெற்று இருப்பார். அதே படத்தில் டேனியல் ரொம்ப சுமார் மூஞ்சு குமார் என்று ஆர்எஸ்எம்கே பட்டத்துடன் சுற்றிவருவார். அந்த படத்தில் வைரலானவர்தான், இதை இப்போது பிக்பாஸ் ஹவுசில்.

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவுடன் பாத்ரூமில் சென்று அமோகமாக போட்டியை தொடங்கி உள்ளார், இந்த கர்லிங் காமெடியன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X