எவ்வளவு கலாய்ச்சாலும் தாங்குறான்யா இந்த பிக் பாஸு: நல்லவனா இருப்பானோ?
சென்னை: நெட்டிசன்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்க்காத நாளே இல்லை என்று கூறலாம்.
உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்க்காதவர்கள் மிகக் குறைவு எனலாம். அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் பிக் பாஸை கிண்டல் செய்கிறார்கள்.
எவ்வளவு கிண்டல் செய்தாலும் கண்டுகொள்ளாத மாதிரியே நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.
யார்?
பாத்ததுமே பொளேர்னு அறையணும் தோணுவது யார் #BiggBossTamil
சிநேகன்
ஜூலி
ஆர்த்தி
காயத்ரி
வீடியோ
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பது எல்லாமே டிஆர்பிக்காக சொல்லிக் கொடுத்து நடிக்க வைப்பது என்பதை தெரிவிக்கும் வீடியோ
அல்டிமேட்
பழைய சோத்த திங்காதனு எத்தன தடவ சொல்றது 😂😂😂
கமல் ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்த பிறகு கமல் ரசிகர்களின் ரியாக்ஷன்
Comments


Click it and Unblock the Notifications