எங்களை வச்சு டிரையல் பார்த்து விட்டார் பிக் பாஸ்.. சொல்வது ஹாரத்தி.. Exclusive

பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் ஹாரத்தி தன் நிகழ்ச்சி அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

Recommended Video

பிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ

சென்னை: முதல் சீசன் மூலம் எங்களை வைத்து தான் பிக்பாஸ் டிரெயல் பார்த்தார் எனத் தெரிவித்துள்ளார் நடிகை ஹாரத்தி.

கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களில் முக்கியமானவர் நடிகை ஹாரத்தி. முதல் சீசன் தொடங்கிய சில நாட்களிலேயே ஜூலியுடன் சண்டை போட்டு டிஆர்பியை எகிற வைத்தவர் இவர்.

இந்நிலையில் முதல் சீசன் போட்டியாளர்கள் தான் எப்போதுமே பெஸ்ட் என ஒன் இந்தியாவிற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார் ஹாரத்தி. மேலும் இது தொடர்பாக அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

என்ன வித்தியாசம்:

என்ன வித்தியாசம்:

அம்மா, அப்பா செல்லமா வீட்டில் வளர்ந்த குழந்தைங்க முதல் முறையாக பள்ளிக்கு செல்லும்போது, அது பற்றி ஒன்னுமே தெரியாம முழிக்குமே அது மாதிரிதான் நாங்க உள்ளே போன போது இருந்தோம்.

பீல் பண்ணிய அனுயா:

பீல் பண்ணிய அனுயா:

என்ன ஏதுன்னு புரிஞ்சிக்கிறதுக்குள்ள எல்லாமே முடிந்து போய்விட்டது. எங்களுக்கு முதல் வாரமே எலிமினேஷன் இருந்தது. அதனால அனுயா வெளிய போய்ட்டாங்க. அவுங்க ரொம்ப ஃபீல் பண்ணாங்க. ஏன்னா, மத்த பிக் பாஸ் நிகழ்ச்சி எல்லாம் நாங்க பார்த்தது கிடையாது. அதனால எங்களுக்கு எதுவுமே தெரியல.

டிரெயல் பார்த்த பிக்பாஸ்:

டிரெயல் பார்த்த பிக்பாஸ்:

எங்கள வெச்சுதான் பிக்பாஸ் டிரெயல் பார்த்தார். வெளியிலே என்ன நடக்குதுனு எங்களுக்கு தெரியாது. எங்க எப்படி புரோஜக்ட் பன்றாங்கன்னும் தெரியாது. அதனால உள்ளே எப்படி நடந்துக்கிறதுனு எங்களுக்கு தெரியில.

நாங்க தான் பெஸ்ட்:

நாங்க தான் பெஸ்ட்:

ஆனா இப்போ இருக்கிற போட்டியாளர்களுக்கு எல்லாமே தெரியும். அதனால அவங்க சேப் கேம் தான் ஆடுவாங்க. ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம். இன்னும் எத்தனை சீசன் வந்தாலும், எங்க பேட்ச் தான் பெஸ்ட். அதை அடிச்சிக்கவே முடியாது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X