பிக் பாஸ் வீட்டில் ஆமை வடை, வெஷ பாட்டில், சூனியக் கிழவி, வெங்காய வெட்டி யார் தெரியுமோ?

By Siva

Recommended Video

பிக் பாஸ் முதல் வாரத்தின் சுவாரஸ்யமே ஹவுஸ் மேட்ஸ் பட்ட பெயர்கள் தான்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு குறும் படம் அல்ல, உறை படம் போட்டுக் காட்டி விளக்கம் கேட்டார் கமல்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக குறும்படம் போட்டுக் காட்டுவார் கமல். இம்முறை உறை படம் போட்டுக் காட்டி போட்டியாளர்களிடம் விளக்கம் கேட்டார்.

மேலும் வீட்டில் உள்ளவர்களுக்கு டேனி வைத்துள்ள பட்டப் பெயர்களையும் கேட்டறிந்தார்.

 பொன்னம்பலம்

பொன்னம்பலம்

வெங்காய பிரச்சனையில் வீடே இரண்டு பட்டபோது பொன்னம்பலம் ஜாலியாக படுத்து பலத்த யோசனையில் இருந்த புகைப்படத்தை காட்டி விளக்கம் கேட்டார் கமல்.

 சென்றாயன்

சென்றாயன்

எந்த நேரத்தில் இப்படி இருந்தேன் என்று தெரியவில்லை கமல் சார் என்று தனது உறைபடத்தை பார்த்து கூறினார் சென்றாயன். ஹவுஸ் மேட்ஸ் எல்லோரும் சேர்ந்து ஸ்ட்ரீட் கிளீனிங்(ஸ்ட்ரெய்டனிங்) செய்துவிட்டார்கள். எனக்கே என்னை பார்க்க புதுமையாக இருந்தது என்று கமலிடம் கூறி மகிழ்ந்தார் சென்றாயன்.

சூர்யா

சூர்யா

தலைமுடியை ஸ்ட்ரெய்டனிங் செய்த பிறகு தான் கஜினி சூர்யா போன்று இருந்ததாக சென்றாயன் கூறியதை கமலிடம் தெரிவித்தனர் ஹவுஸ் மேட்ஸ்.

டேனி

டேனி

2 நாட்களாக ஜட்டியில்லாமல் அல்லாடிய டேனி ஜட்டி கிடைத்த சந்தோஷத்தை வெளிப்படுத்தியபோது எடுத்த உறை படத்தை போட்டுக் காட்டி விளக்கம் கேட்டார் கமல்.

யாஷிகா

யாஷிகா

அனைவரும் மகத் மீது கண்ணு வைத்ததால் அவருக்கு பாடிகார்டாக இருந்ததாக யாஷிகா விளக்கம் அளித்தார். வீட்டில் உள்ளவர்களின் பட்டப் பெயர்களை கூறுமாறு கமல் டேனியிடம் கேட்டார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஷாரிக் மாவு மெஷின் இரவு 2 மணி ஆனாலும் சாப்பிடக் கூடிய மகா சக்தி அவனிடம் உள்ளது. சாப்பிட்டுக் கொண்டே இருப்பான். மெஷின் எப்பவுமே ஓடிக் கொண்டே இருக்கும் சார் என்கிறார் டேனி. .

 சூனியக் கிழவி

சூனியக் கிழவி

பாலாஜிக்கு டல்கோ, பெரிய ஜோக் பொன்னம்பலம், மமதி நைட்டிங்கேல், மும்தாஜ் மோமோ, ரித்விகா மண்ட கசாயம், நித்யா ஃபீனிக்ஸ் பறவை, ஆனந்த் வைத்தியநாதன் இசை, ஜனனி விஷ பாட்டில், யாஷிகா தலைவலி மாத்திரை, ஐஸ்வர்யா ஆமை வடை, டமார் ஜோக் வைஷ்ணவி, ரம்யா சூனியக் கிழவி, வெங்காய வெட்டி மகத் என்றார் டேனி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X