பிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்...

By Siva

Recommended Video

பிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சி குறித்து புதிய டீஸர் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சீசனை போன்று இந்த சீசனையும் கமல் ஹாஸன் தான் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் நிகழ்ச்சி குறித்த புதிய டீஸர் வெளியாகியுள்ளது.

60 கேமராக்கள்

60 கேமராக்கள்

கடந்த சீசனை போன்றே இந்த சீசனிலும் 15 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். பிக் பாஸ் வீட்டில் 60 கேமராக்கள் வைத்து அவர்களை கண்காணிக்க உள்ளனர் என்று கமல் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

கெட்டவர்

கெட்டவர்

வீடியோவில் வாலிபர் ஒருவர் ஒரு பெண்ணை இடித்துக் கொண்டு ஓட அனைவரும் அவரை கெட்டவர் என்று நினைக்க அவரோ ஒரு சிறுவன் காரில் அடிபடாமல் அவனை காப்பாற்ற அப்படி தலைதெறிக்க ஓடியுள்ளார்.

கமல்

ஒரு ஆளை பார்த்தவுடன் அவர் எப்படிப்பட்டவர் என்று முடிவு செய்துவிடுவதா என்று கேட்கிறார் கமல். பிக் பாஸ் வீட்டிற்கு வருபவர்களில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதை நாம் பார்ப்போம் என்கிறார் கமல்.

பிரபலங்கள்

பிரபலங்கள்

டிஆர்பியை ஏற்ற வேண்டும் என்றே தங்களை கெட்டவர்கள் போன்று காட்டியதாக கடந்த சீசனில் கலந்து கொண்ட பிரபலங்கள் சிலர் இன்னும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X