Don't Miss!
- News அப்பாடா..ஒரு வழியா முடிஞ்சது! ரிலாக்ஸ் ஆகும் தலைவர்கள்! அடுத்து ’இந்த’ ப்ளான் தான்! இனி ரொம்ப பிசி.!
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பாலாஜிக்கும் மனைவிக்கும் சண்டை, ஜனனி-மும்தாஜ் மோதல்: பரபரக்கும் பிக் பாஸ்
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் சண்டை நடப்பது போன்ற 2 ப்ரொமோ வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை, கொடூர மொக்கையாக இருக்கிறது என்றே விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் சுவாரஸ்யத்தை கூட்ட போட்டியாளர்களை மோதவிட முடிவு செய்துவிட்டார் பிக் பாஸ்.
போட்டியாளர்கள் மோதிக் கொள்ளும் 2 ப்ரொமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளது. முதல் ப்ரொமோ வீடியோவில் தாடி பாலாஜிக்கும், அவரின் மனைவி நித்யாவுக்கும் இடையே பிரச்சனை போன்று காட்டியுள்ளனர்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில். #VivoBiggBoss pic.twitter.com/zJcZ1HvQ1s
— BiggBossTamil (@BiggbossTamil) June 20, 2018
அவர்கள் மோதிக் கொள்வதை பார்த்து மும்தாஜ் பஞ்சாயத்து செய்கிறார். இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் சமைத்துப் போட்டு போட்டு சோர்வடைந்த மும்தாஜ் இனிமேல் என்னால் முடியாது என்கிறார்.
ஹவுஸ் கேப்டனான ஜனனிக்கும் நோஸ்கட் கொடுத்துள்ளார் மும்தாஜ். ப்ரொமோ நல்லா தான் இருக்கிறது. நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நாளை பேசுவோம்.
இன்றைய #பிக்பாஸ் இன் இரண்டாவது ப்ரோமோ! #BiggBossTamil #VivoBiggBoss#VijayTV #VijayTelevision pic.twitter.com/VWWBU7ZhsL
— BiggBossTamil (@BiggbossTamil) June 20, 2018