அய்யோ, ஒரே குழப்பமா இருக்கே: உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்?
சென்னை: இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்று தெரியாமல் பார்வையாளர்கள் குழம்புகிறார்கள்.
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து ஐஸ்வர்யாவை பேக்கப் செய்ய நினைத்து பார்வையாளர்கள் வாக்களித்தனர். ஆனால் பிக் பாஸோ அவரை காப்பாற்றிவிட்டார்.
இந்நிலையில் இன்று யார் வெளியேறப் போகிறார் என்பது சரியாக தெரியாமல் பார்வையாளர்கள் குழம்புகிறார்கள்.

பொய் பாஸ்
பொய்யா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

ஏமாற்றம்
ஐஸ்வர்யாவை வெளியேற்ற ஓட்டு போட்டு ஏமாந்த கூட்டம்

பார்வையாளர்கள்
ஐஸ்வர்யாவை எப்படி காப்பாற்றினார்கள் என்றே தெரியலையே

டாட்டூ
டாட்டூ போட்டபோது ரித்விகா அழுது ஆர்பாட்டம் பண்ணியதை பார்த்து கமல் கூட நக்கலாக கேட்டார்

சென்றாயன்
ஐஸ்வர்யாவை வெளியேற்ற ஓட்டு போட்டால் வேறு மாதிரி ஆகிவிட்டதே

குழப்பம்
யாரு தான்யா வெளியே போறாங்க. யாராவது சொல்லுங்கய்யா

மும்தாஜ்
இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து யாரு தான் வெளியேற்றப்படுகிறார்?


Click it and Unblock the Notifications











