இப்படித் தாங்க தினமும் நம்பி நம்பி ஏமாந்து போகிறோம்
சென்னை: பிக் பாஸ் 2 ப்ரொமோவுக்கும், நிகழ்ச்சிக்கும் ரொம்பவே வித்தியாசம் உள்ளது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோவை பார்த்தால் பரபரப்பாக இருக்கும். ஆனால் வீடியோவை நம்பி நிகழ்ச்சியை பார்த்தால் பொசுக்கென்று இருக்கும்.
2 நாட்கள் கழித்து காட்டப்படும் நிகழ்ச்சியை கூட முன்கூட்டியே ப்ரொமோ வீடியோவில் காட்டிய சம்பவமும் நடந்துள்ளது. இந்நிலையில் அதை வைத்து மீம்ஸ் போடுகிறார்கள்.

ஐஸ்வர்யா
என்ன அம்சமாக மீம்ஸ் போடுகிறார்கள்.

காப்பாற்றுகிறார்
பார்வையாளர்களின் கோபத்தில் இருந்து ஐஸ்வர்யாவை கமல் காப்பாற்றுகிறாராம். கமல் ஐஸ்வர்யாவை தனது மகள் என்று கூறியது பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

யாஷிகா
உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் கமல் சார்.

மகத்
மகத்தின் இமேஜ் ஏகத்திற்கும் டேமேஜாகிக் கிடக்கிறது.

நிகழ்ச்சி
இது மீம்ஸ் இல்லை உண்மை

பார்வையாளர்கள்
ப்ரொமோவுக்கும், நிகழ்ச்சிக்கும் தொடர்பே இல்லை.
Comments


Click it and Unblock the Notifications