இதை எல்லாம் பார்த்தால் எங்களுக்கு அசிங்கமாக இருக்கு பிக் பாஸ்
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டில் மகத் அந்த புள்ள யாஷிகாவை படுத்தும் பாட்டை பார்த்தால் பார்வையாளர்களுக்கு தான் அசிங்கமாக உள்ளது.
பிக் பாஸ் வீட்டில் மகத், யாஷிகா அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் நேற்று பள்ளிக்கூட டாஸ்க் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் பள்ளிச் சீருடையில் மாணவ, மாணவி போல் வந்து வகுப்பறையில் அமர்ந்து தமிழ் கற்றனர். அவர்களை எல்லாம் பார்த்தால் மாணவர்கள் போன்று இல்லை என்று பார்வையாளர்கள் சிரித்தார்கள்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் இது குறித்த மீம்ஸுகள் வலம் வருகின்றது.

வடிவேலு
ஜனனி இந்த மீம்ஸை பார்த்தால் நிச்சயம் கடுப்பாகிவிடுவார்.

யாஷிகா
மகத்தையும், யாஷிகாவையும் பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

தடவியல் நிபுணர்
யாஷிகா, மகத் நடந்து கொள்வதை பார்க்க முடியவில்லை

மாணவி
யாஷிகா மீது இருக்கும் கோபத்தை எல்லாம் மீம்ஸில் காட்டுகிறார்கள் போல

அருமை
அருமையான மீம்ஸ். செம செம


Click it and Unblock the Notifications











