ஏமாந்த மும்தாஜ் ஆர்மி: தேர்வில் காப்பியடிச்சவன் பாஸ், காட்டியவன் ஃபெயில் மொமன்ட்

By Siva

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏகத்திற்கும் பிரபலமானாலும் அதன் பிறகு அவர்களுக்கு திரையுலகில் பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைப்பது இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கண்டமேனிக்கு பிரபலமானவர் ஓவியா தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் கோலிவுட்டில் அப்படி ஒன்றும் உச்சத்தை தொட்டுவிடவில்லை.

தமிழ் மட்டும் அல்ல இந்தியில் பிரபலமானவர்களும் பெரிதாக சாதித்துவிட வில்லை என்ற விமர்சனம் உள்ளது. பிக் பாஸ் குறித்து ட்விட்டரில் என்ன பேசுகிறார்கள் என்று பார்ப்போம்.

வாய்ப்பு

பிக்பாஸ் வீட்டுக்க வந்தா வாய்ப்பு வரும், வாழ்க்கை மாறும் என்று சொல்லிட்டுப் போனவன் எல்லாம் திரும்பவும் பிக்பாஸ் வீட்டுக்கு வாற அளவுக்கு வெட்டியாத்தான் இருக்கிறாங்கள்

ஆரவ்

ஆரவ், நீங்க சொன்ன தீர்ப்பு தப்பு பாஸ். யார் பிக் பாஸ் எழுதிக் கொடுத்தாரா?

கமல்

கமல் ஹாஸன் பணத்திற்காக தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது. அதற்கு தான் இந்த நபர் விளக்கம் அளித்துள்ளார்.

ஐஸ்வர்யா

தேர்வில் காப்பியடிச்சவன் பாஸ், காட்டியவன் ஃபெயில் மொமன்ட்

ஓவியா

பொய் சொல்வதற்கும் ஒரு அளவே இல்லையாப்பா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X