Don't Miss!
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- News சென்னையை விடுங்க! சர்ரென முன்னேறிய தூத்துக்குடி, பெரம்பலூர், ராணிப்பேட்டை! உலகமே திரும்பி பார்க்குதே
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
Bigg Boss 3 என்னாது சாக்ஷிக்கு திருமணமாகி விவாகரத்தாகிவிட்டதா?: காஜல்
சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் சாக்ஷி பற்றி அதிர்ச்சி தெரிவித்துள்ளார் முன்னாள் போட்டியாளரான காஜல் பசுபதி.
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் சாக்ஷி அகர்வாலுக்கு கவின் மீது காதல். ஆரம்பத்தில் சாக்ஷி பின்னாலேயே சுற்றிய கவினுக்கு தற்போது லாஸ்லியா மீது ஃபீலிங். கவினுக்கு சாக்ஷியும் வேண்டும், லாஸ்லியாவும் வேண்டும்.
இந்நிலையில் தான் பிக் பாஸ் பார்வையாளர் ஒருவர் புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.
விஷம்
பார்வையாளர்கள் தன்னை பற்றி நல்லவிதமாக நினைத்துக் கொண்டிருப்பதாக கருதுகிறார் சாக்ஷி. ஆனால் அவர் விஷம், பாம்பு என்று கூறி திட்டுகிறார்கள் பார்வையாளர்கள். பிறந்தநாளும் அதுவுமாக பிக் பாஸ் குறும்படம் போட்டு சாக்ஷியை கதறவிட்டதை பார்த்து பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்றால் எந்த அளவுக்கு அவரை வெறுக்கிறார்கள் என்று பாருங்கள்.
|
விவாகரத்து
ரசிகர் ஒருவர் தெரிவித்த விஷயத்தை பார்த்து முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான காஜல் பசுபதி அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த ரசிகர் ட்விட்டரில் காஜலிடம் கூறியிருப்பதாவது, நீங்கள் பிக் பாஸ் ஹவுஸுக்கு போனீங்கன்னா சாக்ஷி ஸ்வீட்னு நினைத்துக் கொண்டிருக்கிறாங்க அது பாம்புன்னு புரிய வையுங்க..மேலும் இந்த கேள்வியும் கேளுங்க...2011ம் ஆண்டு அவருக்கு திருமணமாகி விவாகரத்தானதாக நெட்டில் இருக்கு...இது உண்மை என்றால் முதல் வாரம் லைஃப் பார்ட்னர் கேள்வி வந்தப்போ ஏன் அதை பத்தி சொல்லல? இதை மறக்காமல் கேளுங்க என்று அவர் தெரிவித்துள்ளார்.
|
புகார்
பாம்பு சாக்ஷி மற்றும் அவரின் குழுவினர் மீரா மிதுன் மீது தவறு கண்டுபிடித்து குறை சொல்வது பற்றி காஜல் பசுபதி மீம்ஸ் போட்டுள்ளார். சாக்ஷி தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார். அவரை பார்த்தாலே எரிச்சலாக உள்ளது என்று பார்வையாளர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். இது தெரியாமல் அந்த அம்மணி ஓவராக சீன் போட்டுக் கொண்டிருக்கிறார்.
|
அபிராமி
பிக் பாஸ் 3 வீட்டிற்கு வரும் முன்பே அபிராமிக்கு மீரா மிதுனை தெரியும். ஆனால் அவரை தெரியாதது போன்று நடிக்கிறார் அபிராமி. இந்நிலையில் அபிராமியின் நடிப்பை பார்த்து கலாய்த்துள்ளார் காஜல். காஜல் மட்டும் அல்ல பார்வையாளர்களுக்கும் அபிராமியை சுத்தமாக பிடிக்கவில்லை.