Just In
- 10 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 10 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 11 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 12 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- News
அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. அரசு மற்றும் அரசியல் குறித்து ஒன்றைரை மணி நேரம் பேச்சு..!
- Automobiles
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதுப்பெண்ணா வந்த மதுமிதாவை இப்படி பைத்தியமாக்கிட்டாங்களே: புருஷன் கேட்டால் என்ன சொல்ல
சென்னை: தமிழ் பொண்ணு பிரச்சனையால் நொந்து போயுள்ள மதுமிதா ரொம்ப ஃபீல் பண்ணி பேசிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து யாராவது இந்த வாரம் வெளியேற்றப்பட வேண்டும். அதற்கான நாமினேஷன் வேலை துவங்கியது தொடர்பாக இரண்டு ப்ரொமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரொமோ வீடியோவில் மதுமிதா புலம்பிக் கொண்டிருக்கிறார்.
அய்யயோ என்ன நடக்குது.. பேஸ்புக்கில் லைவ்வாக டெலிகாஸ்ட்டான தர்மபிரபு.. அதிர்ந்து போன படக்குழு!
|
மதுமிதா
கரெக்டா இருந்தாலே இந்த ஊர்ல பிரச்சனை தான் என்று கவின் கூறுவதுடன் ப்ரொமோ வீடியோ துவங்குகிறது. நான் அதற்கு வருத்தமே படவில்லை. என்னுடைய பார்வை தவறாக இருக்கிறது. இங்கு எல்லாருமே கரெக்டாத் தான் இருக்காங்க. எல்லாரும் கேம் விளையாடுறாங்க, நான் தான் இன்னும் கேமுக்குள்ளேயே வராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று மதுமிதா தெரிவிக்க கவினோ ரொம்ப பண்றீங்க நீங்க என்கிறார்.

தமிழ் பொண்ணு
மதுமிதா தமிழ் பொண்ணு, கலாச்சாரம் என்று பேச ஆளாளுக்கு அவரை விளாசிவிட்டார்கள். அதன் பிறகே இப்படி சோக கீதம் பாடுகிறார். ஆனால் அவர் பேசியதை கேட்கும்போது அது போலியாகத் தெரிகிறது. குறிப்பாக அந்த வாய்ஸ். பிக் பாஸ் சொல்லிக் கொடுத்து நடிப்பது போன்று உள்ளது என்று விமர்சனம் எழுந்துள்ளது.
|
பைத்தியம்
மதுமிதா கல்யாணமான 3 மாதங்களில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார். புதுப்பெண்ணாக வந்த மதுமிதாவை இப்படி பைத்தியமாக்கிவிட்டாரே பிக் பாஸ் என்று அவர் மீதும் சிலர் பாவப்பட்டுள்ளனர். ஆசை ஆசையாக பிக் பாஸ் வீட்டிற்கு வந்தார் மதுமிதா. ஸ்க்ரிப்ட்படி தமிழ் பொண்ணு பிரச்சனையை கிளப்பியதற்கு இப்படி ஆக்கிவிட்டார்களே என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
|
எரிச்சல்
எந்த வீடியோ வெளியானாலும் லாஸ்லியா ஆர்மிக்காரர்கள் எங்கள் செல்லம் எவ்வளவு அழகு என்று மீண்டும் மீண்டும் கமெண்ட் போடுகிறார்கள். அதை பார்த்தால் லாஸ்லியாவை பிடித்தவர்களுக்கு கூட பிடிக்காமல் போய்விடும் போன்று. சும்மா சும்மா அழகு செல்லம் குட்டி என்று எரிச்சலூட்டுகிறார்கள். இந்நிலையில் தான் லாஸ்லியா ஆர்மி அட்டகாசத்தை பற்றி இப்படி ஒரு மீம்ஸ் போட்டுள்ளனர்.