“ஆப்பு எல்லாம் எங்களுக்கு சூப் மாதிரி”.. ஷெரீன் முகத்துல கரியைப் பூச லாஸ்லியா ஆர்மி திட்டம்!

லாஸ்லியாவை அதிக வாக்கு வித்தியாசத்தில் இம்முறை ஜெயிக்க வைக்க வேண்டும் என அவரது ஆர்மியினர் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக நாமினேட் செய்யப்பட்டுள்ள லாஸ்லியாவை காப்பாற்ற அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டிலும், வெளியிலும் பலருக்கும் பிடித்த போட்டியாளர் லாஸ்லியா. இதனால் கடந்த ஆறு வாரங்களாக அவரை யாரும் நாமினேட் செய்யவில்லை. இந்த நிலையில் இந்த வாரம் முதன்முறையாக அவர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணம் சகபோட்டியாளர்களிடம் அவர் நடந்துகொண்ட முறை.

எனினும் லாஸ்லியாவை காப்பாற்ற அவரது ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டனர். அவருக்கு ஆதரவாக ஓட்டுப்போட வேண்டும் என இப்போதே பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறது லாஸ்லியா ஆர்மி. இந்த ஆர்மியுடன் கவின் ஆர்மியும் சேர்ந்திருப்பது தான் விசேஷம்.

லாஸ்லியா ஆர்மி:

"நாமினேட் பண்ணா எவிக்ட் பண்ணிட முடியுமா? லாஸ்லியா ஆர்மி குறுக்க நிப்பாங்களேடா. என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ நாங்க இப்டி தான் போடுவோம்", என பிக் பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகரான இவர் கூறியுள்ளார்.

இது அதுவா?

"மதுவை லோகிளாஸ்னு ஷெரீன் திட்டலாம். அனுபவத்தை வைத்து மரியாதை கொடுக்கும்படி கேட்கலாம். என்ன வேணும்னாலும் செய்யலாம். ஆனால் அது அரோகன்ட் இல்ல. சாக்ஷியிடம் இருந்து லாஸ்லியா ஒதுங்கி இருந்தால் அது அரோகன்ட்டா", என இவர் கேட்டுள்ளார்.

வாக்கு சேகரிப்பில் ரசிகர்கள்:

"தயாராகுங்கள் மக்களே. நமக்கான நேரம் வந்துடுச்சு. தீயா வேலை செய்யணும்", என ஒருவர் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். பொது தேர்தல்களில் இயங்கும் அரசியல் கட்சிகளைவிட இவங்க ரொம்ப ஸ்பீடா வேலை பாக்குறாங்கப்பா.

மிஸ்டர் கருத்து:

'சாக்ஷி இன்னும் யாரையெல்லாம் டார்கெட் பண்ண காத்துகிட்டு இருக்கோ. இந்த வாரமாவது வெளிய போகனும் சாமி. முடியல. சாக்ஷியோட முகத்தை பார்க்க வெறுப்பா இருக்கு' என கருத்து கூறியிருக்கிறார் இந்த மிஸ்டர் கருத்து.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X