கக்கூஸ் கவின்.. பச்சோந்தி.. எப்டி மாத்தி மாத்தி பேசுறான்.. செம கடுப்பில் ரசிகர்கள்!

கவினின் நடவடிக்கைகளை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 36 : Promo 2 : Sakshi BackStabs kavin : சாக்ஷியின் நம்பிக்கை துரோகம்-வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் கவினின் செயல்பாடுகளை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் முதல் முறையாக ஓப்பன் நாமினேஷன் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஹவுஸ் மேட்ஸ் இடையே விரிசல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வனிதாவும், மீராவும் வெளியேறிவிட்ட நிலையில், டிஆர்பியை கூட்டுவதற்காக இந்த சிண்டு முடியும் வேலையை கையில் எடுத்திருக்கிறார் பிக் பாஸ்.

இதுதொடர்பாக வெளியான புரோமோவுக்கு ரசிகர்களிடையே செமையான ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. அதேசமயம் கவினின் ரியாக்ஷனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த புரொமோவில் கவினை நாமினேட் செய்கிறார் சாக்ஷி. ஆனால் கவினோ நான் சாக்ஷியை நாமினேட் செய்ய மாட்டேன் என சீன் போடுகிறார். இது தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவின் நடிப்பு:

கவின் நடிப்பு:

கடந்த வார நாமினேஷன் கன்பஷன் ரூமில் தான் நடந்தது. அப்போது சாக்ஷியை தான் நாமினேட் செய்தார் கவின். ஆனால் தற்போது ஓபன் நாமினேஷன் என்பதால் சாக்ஷியிடம் கெட்டப் பெயர் வாங்கிவிடக்கூடாது என்பதற்காக கவின் அவ்வாறு நடிக்கிறார் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

காதல்:

காதல்:

கவினுக்கும், லாஸ்லியாவுக்கும் ரூட் க்ளியர் ஆகிடுச்சு என சிலர் கமெண்ட் செய்துள்ளனர். சாக்ஷிக்கும் கவினுக்கும் இந்த வாரம் கடுமையான மோதல் இருக்கும் என்று சிலரும், அதெல்லாம் கவின் பாத்ரூம்ல உட்கார்ந்து எல்லா விரிசலையும் ஒட்டி சரிபண்ணிடுவார்ன்னு சிலரும் தெரிவித்துள்ளனர்.

மதுவுக்கு ஆதரவு:

மதுவுக்கு ஆதரவு:

அதேசமயம் மதுமிதா பற்றியும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர். "சாண்டி தன் உயரத்தை கிண்டலடித்த பின்பு , பல நாட்கள் பொறுத்தே மது கொந்தளித்தார் , அதை தான் நேற்றும் கமலிடம் தெரிவித்தார் ... ஒருத்தரை தொடர்ந்து உயரத்தை வைத்து கிண்டலடித்தால் , தன்மானம் உள்ள ஒரு பெண் எப்படி பொறுத்துக்கொண்டிருப்பார் ?? மன்னிப்பு கேட்டால் சரியாகுமா ??

சாண்டியின் கிண்டல்:

சாண்டியின் கிண்டல்:

சாண்டி மேல் உள்ள வருத்தத்தை மீண்டும் சொன்னார்... அதை லாஸ்லியா புரிந்து கொள்ளாமல் தேவையில்லாமல் நாமினெட் செய்துவிட்டார். தர்சன்,முகின் இருவரும் மதுவிடம் தங்கள் , தங்கை போல , அக்கா போல அரவணைத்து மேலும் , பல வெற்றியை நோக்கி பயணிப்பார்கள் . மதுவால் பிரச்சினை வராது , பிரச்சினை மதுவை தேடி வந்தால் , பிரச்சினைக்கே பிரச்சினை ஆகி விடும். மது உயர்வை நோக்கி", ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அநேகமாக இவர் தான் மதுமிதா ஆர்மியின் தலைவராக இருப்பார் போலிருக்கிறது.

டிஆர்பி பாஸ்:

டிஆர்பி பாஸ்:

இப்போதே இவ்வளவு விவாதங்களை ஏற்படுத்தியுள்ள பிக் பாஸ், இன்றைய எபிசோடில் மேலும் என்னவெல்லாம் வைத்திருக்கிறாரோ எனும் எதிர்பார்ப்பு கூடுகிறது. எல்லாம் டிஆர்பி செய்யும் வேலை. பிக் பாஸால் ஆடியன்ஸ் குடும்பத்தில் விரிசல் வராமல் இருந்தால் சரி..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X