“கவின், லாஸ் சங்கு கிழிய போகுது.. பிக்பாஸ் வனிதா கோட்ட டா”.. மீண்டும் உயிர் கொண்ட வனிதா ஆர்மி!

பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வனிதா மீண்டும் வந்துள்ளதற்கு அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2:Day 50: Kavin-னை திட்டிய Vanitha- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் வனிதா மீண்டும் வந்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

பிக் பாஸ் 3வது சீசனை பரபரப்பாக மாற்றியவர் வனிதா. எல்லாரையும் தனது அதிகார குரலால் அலறவிட்டார். இதன் காரணமாகவே இரண்டாவது ஆளாக வெளியே அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் இந்த வாரம் வனிதாவை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார் பிக் பாஸ். இதனால் வனிதா ரசிகர்கள் மகிழ்சசி அடைந்துள்ளனர்.

வனிதா அக்காடா

இதுகுறித்து அவர்கள் தங்களுடைய கருத்தை சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். "வேற லெவல். என்ன ஒரு கம்பேக். வனிதா அக்காடா. இருக்கு டா டேய். எதிர்பார்க்காத கெட்டப்ல அவர் வந்திருக்கிறார். அவருடைய விருந்தினர் கதாபாத்திரத்தை திறம்பட செய்வார் என நம்புகிறேன். வெறுமனே கத்திக்கிட்டு, சண்டைப்போட்டுகிட்டு இல்லாமல் இந்த முறை நல்லவிதமாக செயல்பட வேண்டும் அவர்", என ஒருவர் தெரிவித்துள்ளார்.

லாஸ்லியாவுக்கு இருக்கு

"இப்போது பார்க்கலாம் ஆட்டிட்யூட் காட்டும் அம்மணியின் நிலைமை என்ன ஆகப்போகுது என்று" என லாஸ்லியா குறித்து மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். அதாவது வனிதா நிச்சயம் லாஸ்லியாவை வம்புக்கு இழுப்பார் என இவர் நம்புகிறார்.

வனிதா கோட்டை

வனிதாவின் தீவிர ரசிகரான இவர், "கஸ்தூரி வாயவே அடைக்க வெச்சிட்டா, கவினுக்கு சங்கு கிழிய போகுது, பிக்பாஸ் வனிதா கோட்ட டா", என மாஸ் வசனங்களை போட்டிருக்கிறார்.

இதெல்லாம் ஓவர்

"திரும்ப வந்துடாங்கடா எங்க தலைவி. ஆனா பில்லா பிஜிஎம் எல்லாம் ஓவர் டா டேய்", என ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், வனிதா ஆர்மியே உயிர்கொள் என்ற குறிப்புடன் பாகுபலி அனுஷ்கா படத்தை பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X