இதற்குத் தான் இலங்கையில் இருந்து கிளம்பி வந்தீங்களா லாஸ்லியா?

By Siva

சென்னை: இதற்குத் தான் இலங்கையில் இருந்து வந்தீர்களா லாஸ்லியா என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்ததால் பெயரை கெடுத்துக் கொண்டவர் லாஸ்லியா. ஆரம்பத்தில் அவர் க்யூட், அழகு என்று சொல்லிக் கொண்டிருந்த லாஸ்லியா ஆர்மியால் கூட தற்போது அவருக்கு ஆதரவாக பாயிண்ட் சொல்ல முடியவில்லை.

கவினை காதலிப்பதால் லாஸ்லியாவின் பெயர் கெட்டுள்ளது.

லாஸ்லியா

லாஸ்லியா

இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்த பிறகு லாஸ்லியா கவின் அருகே நெருக்கமாக அமர்ந்து கொண்டு கடலை போட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கேமராக்களில் இது பதிவாகும், பார்வையாளர்கள் அதை பார்ப்பார்கள் என்ற கவலையே இல்லாமல் அவர் கவினுடன் ஜாலியாக பேசியுள்ளார். இத்தனைக்கும் கவினுக்கு வெளியே காதலி இருப்பது தெரிந்தும் இப்படி நடந்து கொள்கிறார்.

இலங்கை

இலங்கை

அடுத்த பெண்ணின் காதலனை காதலிக்கத் தான் இலங்கையில் இருந்து பிக் பாஸ் வீட்டிற்கு வந்தீர்களா லாஸ்லியா என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கவின், தர்ஷன் ஆகியோருக்கு வெளியே காதலி இருப்பது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர்களுக்கு நன்றாகத் தெரியும் என்று வனிதா பேட்டி ஒன்றில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எரிச்சல்

எரிச்சல்

லாஸ்லியா கொஞ்சம் கூட யோசிக்காமல் பொய் மேல் பொய் பேசி வருகிறார். அதை கண்டுபிடித்த மக்கள் அவரை சமூக வலைதளங்களில் விளாசிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தவர்களை பற்றி கேள்வி கேட்டால் சரளமாக பேசும் லாஸ்லியாவுக்கு தனது தவறுகளை பற்றி கேட்டால் மட்டும் ஏன் பேச்சு வருவது இல்லை என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கமல் ஹாஸன்

கமல் ஹாஸன்

கமல் ஹாஸனை ஒருமையில் பேசியதற்காக சரவணனை வெளியேற்றினார்கள். ஆனால் இந்த லாஸ்லியா வாரம் தோறும் கமலை அவமதித்துக் கொண்டிருக்கிறார். அப்படி இருந்தும் அவரை ஏன் இன்னும் விரட்டிவிடவில்லை. கருமம் பிடித்த காதல் கதைக்கு ஆள் வேண்டும் என்று லாஸ்லியாவை இன்னும் வைத்திருக்கிறீர்களா பிக் பாஸ் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X