Bigg Boss: ரயானோடு சேர்ந்து சுற்றும் பவித்ரா ஜனனி.. நடு ராத்திரி வீடியோவைப் பாருங்க.. தரமா இருக்கு!

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 முடிவடைந்து சில வாரங்கள் ஆகிவிட்டாலும், பிக் பாஸ் பிரபலங்கள் குறித்து தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு உள்ளன. இது மட்டும் இல்லாமல், பிக் பாஸ் வீட்டில் ஏற்பட்ட அறிமுகமும், அதனால் ஏற்பட்ட நட்பினை போட்டியாளர்கள் இப்போதும் தொடர்ந்து வருகின்றனர். இப்படியான நிலையில் போட்டியாளர்கள் பவித்ரா ஜனனியும், ரயானும் இணைந்து டிரக்கிங் சென்றுள்ளார்கள். அது தொடர்பான புகைப் படங்களையும் வீடியோக்களையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளர்கள், பவித்ரா ஜனனி மற்றும் ரயான். இதில் பவித்ரா ஜனனி நேரடிப் போட்டியாளர். அதேபோல், ரயான் வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளர். இவர்கள் இரண்டு பேரும் டாப் 5 போட்டியாளர்களில் இடம் பெற்றனர். அதில் டாப் 5 போட்டியாளர்களில் ரயான் நேரடியாக டிக்கெட் டூ ஃபினாலே போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். பவித்ராவும் இறுதி 5 போட்டியாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார்.

Bigg Boss 8 Tamil Rayan Pavithra Janani Bigg Boss 8 Tamil Celebrities Rayan And Pavithra Janani Went Tracking To Parvathamalai Video Goes Trending

ரயான் மற்றும் பவித்ரா ஜனனி இருவரும் பணப்பெட்டி டாஸ்க்கில், பவித்ரா ஜனனி ரூபாய் 2 லட்சமும் ரயான் ரூபாய் ஒரு லட்சமும் எடுத்து வந்தார்கள். இதில் ரயான் டாப் 5 போட்டியாளர்களில் 5 வது போட்டியாளராகவும், பவித்ரா ஜனனி 4வது போட்டியாளர்களாகவும் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்கள் இரண்டு பேரும், பிக் பாஸ் வீட்டில் அதிகமாக நெருக்கமாக பழகவில்லை. ரயான் அதிகம் நெருக்கமாக பழகியது என்றால், அது, சௌந்தர்யா நஞ்சுண்டன் மற்றும் ஜாக்குலின் உடன் தான்.

Bigg Boss 8 Tamil Rayan Pavithra Janani Bigg Boss 8 Tamil Celebrities Rayan And Pavithra Janani Went Tracking To Parvathamalai Video Goes Trending

ரயான் - பவித்ரா: ரயான், சௌந்தர்யா மற்றும் ஜாக்குலின் என இவர்கள் மூவரும், எப்போதும் இணைந்தே இருப்பார்கள். ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்வது தொடங்கி அவர்களுக்குள் இருந்த நெருக்கம் ரசிகர்கள் பலரது கவனத்தினை ஈர்த்தது. இப்படியான நிலையில் போட்டியில் இருந்து வெளியேறியவர்கள் தொடங்கி, போட்டி முடிந்த பின்னர் வெளியே வந்த போட்டியாளர்கள் என, பிக் பாஸ் பிரபலங்கள் இணைந்து பல நிகழ்ச்சிகளுக்குச் செல்வது, ஊர் சுற்றுவது என செம ஜாலியாக இருக்கிறார்கள்.

Bigg Boss 8 Tamil Rayan Pavithra Janani Bigg Boss 8 Tamil Celebrities Rayan And Pavithra Janani Went Tracking To Parvathamalai Video Goes Trending

வீடியோ: இப்படியான நிலையில் பவித்ரா ஜனனியும் ரயானும் இணைந்து பர்வதமலைக்கு டிரக்கிங் சென்றுள்ளார்கள். இது தொடர்பான புகைப் படங்களையும் வீடியோவையும் பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ரயானை டேக் செய்து டிரெக்கிங் அனுபவம் எப்படி இருந்தது ரயான் எனவும் கேள்வி எழுப்ப, ரயானோ, எப்படியோ உன்ன கூட்டிட்டு போய்ட்டு வந்துட்டேன் என கமெண்ட்டில் தெரிவித்துள்ளார். இவரது கமெண்டை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

ரசிகர்கள்: இதனைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள், ரயான் என்ன திடீர்னு பவித்ராவோட சேர்ந்து டிரக்கிங் எல்லாம் போக ஆரம்பிச்சுட்டாரு. இவரது, க்ளோஸ் பிரண்ட்ஸானா ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யாவை ஆளையே காணோமே என கேள்வி எழுப்பி வருகின்றனர். பவித்ராவின் இந்தப் பதிவுக்கு பிக்பாஸ் பிரபலங்கள் லைக்குகளை தட்டிவிட்டு வருகின்றனர். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

Bigg Boss 8 Tamil Rayan Pavithra Janani Bigg Boss 8 Tamil Celebrities Rayan And Pavithra Janani Went Tracking To Parvathamalai Video Goes Trending

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X