அய்யோ பாவம், பிக் பாஸ் போட்டியாளர்கள் பலிகடாவா?
Recommended Video

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காலா மீம்ஸ் - வீடியோ
சென்னை:பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்க உள்ள நிலையில் அதை வைத்து மீம்ஸ் போட ஆரம்பித்துவிட்டனர்.
உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது. இம்முறை பவர் ஸ்டார் சீனிவாசன், மும்தாஜ் ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்களாம்.
இந்நிலையில் போட்டியாளர்களின் நிலை பற்றி மீம்ஸ் போட்டுள்ளனர்.

வீடு
காலா படத்தில் புயலின் வீட்டில் நடந்த காட்சியை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர்.

வாலி
தல எந்த கெட்டப்பில் வந்தாலும் ரசிகர்கள் பூரித்துவிடுவார்கள்.

பிக் பாஸ்
பிக் பாஸ் போட்டியாளர்கள் விருந்தாளிகள் இல்லையாம் பலிகடாவாம்.

பாஜக
பாஜகவின் ஸ்லீப்பர் செல் கமல் ஹாஸனாம்

வரலட்சுமி
வரலட்சுமி எவ்வளவு அழகாக போஸ் கொடுத்திருக்கிறார், இப்படி கலாய்ச்சிட்டாங்களே

டிரம்ப்
முதல் படத்தில் ஒபாமா, இப்போ டிரம்பா சிவா?


Click it and Unblock the Notifications











