Just In
- 1 min ago
அத்தை சொத்தையாக உட்காந்து இருந்த மொமெண்ட்.. காது குத்து விழாவில் அனிதா சம்பத் ஆதங்கம்!
- 10 min ago
மனைவிக்கு சீமந்தம்.. சந்தோஷத்தில் மாரி செல்வராஜ்.. கோலாகலமாக நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி!
- 49 min ago
வொர்க் மோடாம்.. விக்ரமின் கோப்ரா படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர்.. வைரலாகும் போட்டோ!
- 58 min ago
கடவுளே நீ தான் காப்பாத்தணும்.. கீர்த்தி சுரேஷும், செல்வரகாவனும் அப்படி என்ன வேண்டிக்கிறாங்க!
Don't Miss!
- Sports
இனிமே பிங்க் பால் போட்டியே வேண்டாம்.. வீரர்கள் கோரிக்கை.. அதிர்ச்சி முடிவை எடுக்க பிசிசிஐ பிளான்?
- News
மார்ச் 2 முதல் திமுக வேட்பாளர் நேர்காணல்.. பரிந்துரைகள் கூடாது என அறிவிப்பு
- Finance
தினமும் 100 கோடி ரூபாய்.. அசத்தும் பாஸ்டேக் வசூல்.. மீண்டும் புதிய உச்சம்..!
- Lifestyle
சர்க்கரை நோயாளிகளே! நீங்க எந்த பழம் சாப்பிடலாம்-ன்னு சரியா தெரியலையா? இத படிங்க...
- Automobiles
அதிக மைலேஜை தரும் வாகனங்களை தேடும் மக்கள்... சூழ்நிலையை சாதமாக்கிக்க சிறப்பு சலுகையை அறிவித்த ஹீரோ!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜூலி மூக்கில் முத்தமிட்ட மொசக்குட்டி.. செம வீடியோ!
சென்னை: என்ன சொல்லுங்க.. போட்டோஷூட்டில் ஜூலியை மிஞ்சவே முடியாது. இப்பக் கூட பாருங்க, முயல் குட்டியை எடுத்து முத்தமிட வைத்து ஒரு செம வீடியோ போட்டுள்ளார்.
அதேபோல மணப்பெண் உடையில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு போஸ் கொடுத்து முன்னழகு தெரியும் அளவிற்கு கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை மிரள வைத்திருக்கும் ஜூலியின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு வீர தமிழச்சி யாக வலம் வந்த ஜூலியை யாரும் மறக்க முடியாது. இவர் ஒரு செவிலியராக இருந்தாலும் போராட்டத்தில் கலந்துகொண்ட பிறகு யார் இந்த பெண் என்று பலபேர் தெரிந்துகொள்ள துடித்த அளவிற்கு இவர் பிரபலமாகிவிட்டார் .

வீரப் போராளி
அதுவும் இந்த அளவிற்கு ஒரு இளம்பெண் களத்தில் இறங்கி போராட்டத்தில் பேசியது தான் அந்த நேரங்களில் வைரலாக பரவி வந்தது .ஆனாலும் இவர் அதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் பட்டி தொட்டி எல்லாம் தெரிய ஆரம்பித்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதலாவது சீசனில் கலந்துகொண்டு பலபேர் வயிற்று எரிச்சலையும் சம்பாதித்து விட்டார்.

பிக் பாஸ் வீடு
ஆனாலும் இந்த நிகழ்ச்சியிலிருந்து இவர் வெளியே வந்த பிறகு மீண்டும் இவருக்கு நல்ல ஒரு எதிர்காலம் அமைந்துவிட்டது .முதலில் இந்த வீட்டிற்குள் இருக்கும் போது பலபேர் இவரை குழந்தைத்தனமாக இருக்கிறார் என்று கமென்ட் போட்டு வந்தனர். ஆனால் இவர் ஓவியா விஷயத்தில் நடந்து கொண்டதற்கு பிறகுதான் இவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ் கமெண்டுகள் அதிகமாக பரவ தொடங்கியது.

காயத்ரி தோழி
எப்போதுமே காயத்ரியுடன் இவர் சுற்றிக் கொண்டு இருந்ததால் அவரைப் பிடிக்காதவர்கள் கூட இவரை வெறுத்து கமெண்டுகளை போட்டு வந்தனர். ஆனால் வெளியே வந்த பிறகு இவருக்கு பம்பர் பரிசாக மாடலிங்கில் பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது .இவர் இந்த வீட்டிற்குள் இருக்கும் போதே நடிப்பதற்கு எனக்கு பெரிய ஆசை இருக்கிறது.

செம வாய்ப்பு
அதில் எனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார் .அந்த மாதிரி தான் இவருக்கு வெளியே வந்த பிறகு கிடைத்த வாய்ப்பை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டு இன்று வரையிலும் ஜொலித்து வருகிறார். திரைப்படங்களில் நடித்து வாங்கும் பெயரை இவர் இந்த மாதிரி மாடலிங்கில் பெற்றுவிட்டார் .

சூப்பர் போட்டோஷூட்
அதுவும் தான் எடுக்கும் ஃபோட்டோஷூட்டை சமூக வலைதளங்களில் அடிக்கடி பதிவிட்டு சமூக வலைதளங்களிலும் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திவிட்டார். விதவிதமாக இவர் எடுக்கும் போட்டோஸ்கள் அடிக்கடி வைரலாகப் பரவி வருகின்றன. சில நேரங்களில் சமூக கருத்துக்களையும் சில நேரங்களில் சமூக அவலங்களையும் தன்னுடைய போட்டோஷூட்டில் வெளிப்படுத்தி வருவார்.

கலகலக்கும் போட்டோஸ்
அடிக்கடி விளம்பரங்களுக்கு எடுக்கும் போட்டோக்களையும் பதிவிட்டு வரும் இவர் இவருடைய போட்டோக்களை பார்த்து பலபேர் பலவிதமாக கமெண்டுகளை போட்டு விடுவார்கள் .அந்த அளவிற்கு போட்டோக்களையும் எடுத்து குவிப்பார். கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட இவர் நடத்திய பிரைடல் மேக்கப் போட்டோ ஷூட் பார்த்து பல பேர் இவருக்கு திருமணம் முடிந்து விட்டது என்று எண்ணி விட்டனர்.

மாடலிங் போட்டோஷூட்
அதற்குப் பிறகு அவர் இல்லை இது மாடலிங் போட்டோ ஷூட் என்று தெளிவுபடுத்தி இருந்தார். தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து பல நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் இவருடைய ரசிகர்கள் இவரை மெய்மறந்து ரசித்துக் கமெண்டுகளை போட்டு வருகின்றனர். குறிப்பாக முயல் குட்டியை எடுத்து தனது உதட்டில் முத்தமிட விட்டு ஒரு வீடியோ போட்டுள்ளார்.
— மரியஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) February 20, 2021 |
முயல் குட்டி
அதேபோல தேவதை போல ஜொலித்துக் கொண்டிருக்கும் இவர் அடுத்த புகைப்படத்தில் கவர்ச்சியின் பழமாக திறந்து காட்டி ரசிகர்களை மிரட்டியிருக்கிறார் .இந்த மாதிரி கொஞ்ச நாளைக்கு பிறகு இவரை பார்த்ததும் குஷியான ரசிகர்கள் கமெண்ட் களையும் லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.