‘கெமி‘யுடன் நெருக்கமாக இருப்பது காதலனா? தாய்லாந்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த கெமி தனது பிறந்த நாளை தாய்லாந்தில் கோலாகலமாக கொண்டாடி உள்ளார். ஒருபக்கம் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வர, ஒருவருடன் கெமி நெருக்கமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அவர் யார் என கேட்டு வருகின்றனர்.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, பிரவீன், துஷார், கலையரசன், சபரி, திவாகர், விஜே பாரவ்தி, கனி, எஃப் ஜே, அரோரா, ரம்யா ஜோ, விக்கல்ஸ் விக்ரம், கானா வினோத், வியானா, சுபிக்‌ஷா, கம்ருதீன், நந்தினி என 20 பேர் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியவர் தான் கெமி. தொகுப்பாளினியாக வாழ்க்கையை தொடங்கிய கெமி. விஜய்டிவியில் குக் வித் கோமாளியாக கலந்து கொண்டதை அடுத்து அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

Bigg boss Kemi Birthday
Photo Credit:

பிக் பாஸ் கெமி: பிக் பாஸ் வீட்டில் கெமி சிறப்பாக விளையாடினார். இதனால், இறுதி வரை இவர் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கெமி நாமினேஷனில் சிக்கி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். ஒரு நல்ல போட்டியாளர் வெளியேறியதால் ரசிகர்கள் இது அன்பேர் கேம் என கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். பிக் பாஸ் வீட்டில் 50 நாட்கள் இருருந்த கெமிக்கு தினம் 8 ஆயிரம் வீதம் என சம்பளமாக 4 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Bigg boss Kemi Birthday
Photo Credit:

கெமியின் காதலரா?: இந்நிலையில் கெமி தற்போது தனது பிறந்த நாளை தாய்லாந்தில் உள்ள பட்டாயாவில் உற்சாகமாக பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அதன் வீடியோ மற்றும் போட்டோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் கெமி ஒரு நபருடன் மிகவும் நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அந்த நபர் யார் என்றும்.. அவர் உங்கள் காதலரா? என்றும் கேட்டு வருகின்றனர். கெமியும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் தான் அந்த நபரை மார்போடு அனைத்தபடி லவ் சிம்பில் காட்டி போஸ் கொடுத்துள்ளார். இணையத்தில் கெமியின் இந்த பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X