ஃபையர், ஃபையர், ஃபையரோ ஃபையர்: இதை நாங்க சத்தியமா எதிர்பார்க்கல பிக் பாஸ்

By Siva

Recommended Video

பிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சி நம் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கினார்கள். அதையும் தாண்டி நிகழ்ச்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது சீசனும் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது.

இந்த சீசனில் இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

 ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஷாரிக் ஹஸனுக்கும், ஐஸ்வர்யா தத்தாவுக்கும் இடையே காதலை ஏற்படுத்த போட்டியாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். நேரம் கிடைக்கும் போது எல்லாம் இருவரையும் சேர்த்து வைத்து பேசுகிறார்கள். அதை கேட்டு அவர்களும் வெட்கப்படுகிறார்கள்.

 காதல்

காதல்

ஷாரிக் ஹஸனும், ஐஸ்வர்யா தத்தாவும் காதலில் விழுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஷாரிக் ஆரவ் போன்று மருத்துவ முத்தம் கொடுப்பாரோ என்று நினைத்தால் ஐஸ்வர்யாவும், ஜனனியும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளனர்.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

ஐஸ்வர்யாவும், ஷாரிக்கும் முத்தம் கொடுப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்த நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் ஃபையர் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து எத்தனை பேர் கொந்தளிக்கப் போகிறார்களோ?

 நிகழ்ச்சி

நிகழ்ச்சி

ப்ரொமோ எப்பொழுதுமே பரபரப்பாக தான் இருக்கும். இன்று இரவு நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நாளை பேசுவோம். அது எந்த வகை முத்தம் என்று நிச்சயம் ஒரு விளக்கம் வைத்திருப்பார்கள்.

 ரசனை

ரசனை

ஐஸ்வர்யா ஷாரிக்கை பார்த்து வெட்கப்படுவது எல்லாம் ஓகே. ஆனால் பல நேரம் லூசு மாதிரி பேசிக் கொண்டு திரிகிறார். அதை மட்டும் குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X