வந்துவிட்டார் அடுத்த நடிகை.. பிக்பாஸ் 2வில் ஐஸ்வர்யா தத்தா!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
Recommended Video

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மமதி சாரி, ஐஸ்வர்யா தத்தா, ஆர்ஜே வைஷ்ணவி- வீடியோ
சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இதோ தொடங்கிவிட்டது. இன்னும் 100 நாட்களுக்கு வைரலாக போவதை பிக்பாஸ் மட்டும்தான். பல மீம் கண்டெண்ட்கள் இனிதான் உருவாக உள்ளது.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.சில சிறிய சிறிய படங்களில் நடித்த இவர் பிக்பாஸ் மூலம் புகழ் தேட வந்துள்ளார்.
தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் மூலம் வைரல் ஆன இவர் மீண்டும் பிக்பாஸ் மூலம் புகழ் தேட வந்துள்ளார். இளம் வயது போட்டியாளர்களின் இவரும் ஒருவர்.
Comments


Click it and Unblock the Notifications