கமல்ஹாசனின் பிக்பாஸில் ஷாரிக் ஹாசன்... களம்புகுந்த ரியாஸகான் வாரிசு
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகர் ரியாஸ் கான் மகன் ஷாரிக் ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
Recommended Video

ரபலங்களின் வாரிசுகளான #Shariq #ramya #vaishnavi #mahath பிக் பாஸில் இறக்கியதன் காரணம் என்ன?
சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகர் ரியாஸ் கான் மகன் ஷாரிக் ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இதோ தொடங்கிவிட்டது. இன்னும் 100 நாட்களுக்கு வைரலாக போவதை பிக்பாஸ் மட்டும்தான். பல மீம் கண்டெண்ட்கள் இனிதான் உருவாக உள்ளது.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகர் ரியாஸ் கான் மகன் ஷாரிக் ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். பல படங்களில் நடித்த ரியாஸ் கான் மிகவும் புகப்பெற்றவர்.
அவரின் மகனும் சினிமாவில் அறிமுகமாகும் முயற்சியில் இருக்கிறார். இந்த நிலையில் தற்போது ஷாரிக் ஹாசன் பிக்பாஸில் அறிமுகமாகி உள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications