உசுப்பேத்தும் வனிதா.. விபரீதம் புரியாமல் விளையாடும் ஷெரின்.. சூப்பர் ஸ்கெட்ச்.. ஆப்பு கன்பார்ம்!

வனிதாவுடன் சேர்ந்துகொண்டு லாஸ்லியாவுடன் ஷெரின் சண்டைக்கு போனது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Watch Video : Bigg Boss 3 Tamil Unseen : Tharsan hurting himself

சென்னை: வனிதாவுடன் சேர்ந்துகொண்டு லாஸ்லியாவுடன் ஷெரின் சண்டைக்கு போனதை பிக் பாஸ் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இன்று வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரொமோவில் லாஸ்லியா குறித்து கடுமையாக பேசுகிறார் ஷெரின். அப்படி அவரை பேச தூண்டிவிடுவது வனிதா.

இருவரும் சேர்ந்துகொண்டு லாஸ்லியாவை கடுமையாக விமர்சிக்கின்றனர். அதுவும் சாக்ஷியிடம் அவர்கள் இதுகுறித்து பேசிகிறார். இது ரசிகர்களிடையே ஷெரின் மீதான அதிருப்தி அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இதுபற்றிய சில பதிவுகளை பார்க்கலாம்.

செஞ்சோற்று கடன் தீர்க்க

"செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயே ஷெரின். வஞ்சகி வனிதா", என விமர்சித்துள்ளனர் கவின் ஆர்மியினர். அதாவது வனிதாவுடன் சேர்ந்ததால் தான் ஷெரினும் மாறிவிட்டார் என்கிறார்கள் இவர்கள்.

தேஞ்ச ரெக்கார்டர்

"ஷெரின் நீங்க ஏன் தேஞ்சுபோன ரெக்கார்டர் மாதிரி அதே டயலாக்கை திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கீங்க. இந்த பொண்ணோட அரோகன்ஸ், ஆட்டிட்யூட் என்ன ரொம் ஹேர்ட் பண்ணிடுச்சுன்னு", என இவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டார்கெட் லாஸ்லியா

"கவின், லாஸ்லியா தான் டார்கெட்டா. கவின் - 'ஒட்டுமொத்த உலகத்துலயும் அவங்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம். உனக்கு இது தெரியாதா, சும்மா போவியா'. நமக்காக ஒருவர் பேச இருக்கும் போது சந்தோஷம் தான் இல்ல", என லாஸ்லியாவிடம் கவின் கூறிய டயலாக்கு கோடிட்டு காட்டி ஃபீல் செய்துள்ளார் இவர்.

உசுப்பேத்தி உசுப்பேத்தி

"என்னை பொறுத்த வரை ஷெரின் தான் செம அரோகன்ட். அவர் எப்போதும் லாஸ்லியாவை தான் கார்னர் செய்கிறார். இதுவரை ஷெரினுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தான் தான் அதிக பிரபலம் என ஷெரின் நினைத்திருக்கிறார். வனிதா உசுப்பேத்தி உசுப்பேத்தி ஆளங்களை வெளியே அனுப்பி வெச்சிடுறாங்க", என இவர் விமர்சித்துள்ளார்.

குறைந்த வாக்குகள்

குறைந்த வாக்குகள்

இந்த வாரம் ஷெரின் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். இதுவரையில் அவர் தான் குறைந்த ஓட்டுகள் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே சாக்ஷியுடன் அவர் சேர்ந்திருப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் வனிதாவுடன் சேர்ந்து கொண்டு ஷெரின் இப்படி விளையாடுவது அவருக்கு தான் ரிஸ்க். என்ன இருந்தாலும் பிக் பாஸ் கையில் தானே எல்லோமே இருக்கு. நடப்பது நடக்கட்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X