Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஓவர் மனஅழுத்தம்.. மது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயல சேரனும், கஸ்தூரியும் தான் காரணமா?
மதுவின் தற்கொலை முயற்சிக்கு யார் காரணமாக இருப்பார்கள் என்ற விவாதம் சமூகவலைதளங்களில் நடந்து வருகிறது.
சென்னை: மதுவைத் தற்கொலை முயற்சி வரை கொண்டு சென்றது யார் என்ற விவாதம் சமூகவலைதளங்களில் பரபரப்பாக நடந்து வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் வெற்றி பெறும் போட்டியாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர் மது. கடந்த வாரம் கமல் முன்னிலையில் வீட்டில் இருந்த போட்டியாளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கூட மதுவுக்கு மூன்றாவது நிலை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கவின் அண்ட் கோ உடனான சண்டையால் தான் அவர் தற்கொலைக்கு முயற்சித்தாரா என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தற்கொலைக்கு முயற்சித்த மது.. அதிரடியாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றம்.. ஷாக் தரும் புரொமோ!
அவெஞ்சர்ஸ் அணி
கடந்த இரண்டு நாட்களாக அவர் அவெஞ்சர்ஸ் அணியுடன் சண்டை போட்டுத்தான் வருகிறார். வார்த்தைகள் எவ்வளவோ எல்லை மீறிச் சென்ற போதும், பிரச்சினை கட்டுக்குள் தான் இருந்தது. அப்படியிருக்கையில் தற்போது மதுவைத் தற்கொலை முடிவுக்கு தள்ளும் அளவுக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை.
|
சேரன் தான் காரணமா?
ஆனால், மதுவின் இந்த முடிவுக்கு சேரனும், கஸ்தூரியும் தான் காரணம் என சில நெட்டிசன்கள் கருத்துப் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தூண்டி விட்டதன் காரணமாகவே மது, அவெஞ்சர்ஸ் டீமுடன் மோதலில் ஈடுபட்டார். நேற்றும் கூட மௌன விரதத்தில் இருந்த மதுவை அழைத்து, வாண்டடாக தர்ஷனுடன் பேச வைத்து மற்றுமொரு பிரச்சினையை ஏற்படுத்தியது சேரன் தான்.
|
கவின் அண்ட் கோ
அதேபோல் கஸ்தூரியும் மது பேசியது எல்லாம் தவறு என அவருடன் வாதிட்டார். மதுவைக் குழப்பியதில் அவருக்கும் பங்கு இருக்கிறது. கவினுடன் மதுவை தங்கள் பிரதிநிதியாக இவர்கள் மோத வைத்தனர். ஆனால் அது மதுவுக்குத் தான் புரியவில்லை. கவின் அணி பேசியது தான் மதுவின் இந்த முடிவை எடுக்க வைத்திருக்கலாம் என்பது இவரது வாதம்.
வனி அக்கா பிளான்
வனிதாவும் மதுவின் இந்த நிலைமைக்கு ஒரு காரணம் தான். பிக் பாஸ் வீட்டில் ஆண்கள், பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்ற பிட்டை தூக்கிப் போட்டு, சத்தமில்லாமல் பற்ற வைத்ததே அவர் தான். அதைப் பிடித்துக் கொண்டு தான் மது சண்டையில் ஈடுபட்டார்.
|
மதுவே காரணம்
ஆனால், மதுவின் இந்த நிலைமைக்கு வேறு யாரும் காரணமல்ல. அவரே தான் காரணம் என்கிறார் இந்த நெட்டிசன். மனதளவில் மது தகுதியானவராக இல்லை. ஒரு திருமணமான பெண், டிவி நிகழ்ச்சிக்காக எல்லாம் தற்கொலை முடிவு வரை சரியில்லை என காட்டமாக கூறியுள்ளார் இவர்.
-
SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!
-
யுவன் ஷங்கர் ராஜா எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் ஷாக்.. அனைத்துக்கும் காரணம் GOAT பாடல்?
-
மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!