பிக் பாஸ் வீட்டில் சிம்பு பெயரை கெடுக்கும் மகத்

By Siva

Recommended Video

பிக் பாஸ் 2 - மஹத் செய்யும் சில்மிஷங்கள்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் மகத் செய்யும் லீலைகளை பார்த்து பலரும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் எஜமான், பணிப்பெண் டாஸ்க் கொடுத்தாலும் கொடுத்தார்கள் இந்த மகத் வாழ்கிறார். பாவம் அந்த புள்ளைங்க ஐஸ்வர்யா, யாஷிகா ஆகியோரை படாதபாடு படுத்துகிறார்.

டாஸ்க் இல்லாவிட்டாலும் அந்த இரண்டு பேரையும் தான் படாதபாடு படுத்துகிறார்.

யாஷிகா

ஷாரிக் என்னவென்றால் ஐஸ்வர்யாவை தனக்கு சாப்பாடு ஊட்ட வைத்தார். மேலும் மகத்தும் ஐஸ்வர்யாவை தனக்கு சாப்பாடு ஊட்ட வைத்தார். மகத் செய்யும் செயல்கள் பெண் போட்டியாளர்களுக்கு மட்டும் அல்ல பார்வையாளர்களுக்கும் பிடிக்கவில்லை.

இடுப்பு

இடுப்பு

ஐஸ்வர்யாவை தனது வாயை துடைக்க வைத்தார் மகத். யாஷிகா குனிந்து வேலை செய்தபோது இடுப்பை பிடிக்கப் பாய்ந்தார். அவரின் இந்த லீலைகளால் சிம்பு பெயர் தான் கெடுகிறது.

சிம்பு

மகத் செய்யும் சேட்டைக்கும் சிம்புவுக்கும் என்ன தொடர்பு என்று நினைக்கலாம். சிம்புவின் நண்பர் தானே அப்படித் தான் இருப்பார் என்று கமெண்ட் அடிக்கிறார்கள் நெட்டிசன்கள்.

அந்த மனுஷன்

அந்த மனுஷன்

அந்த மனுஷன் சிம்பு தான் உண்டு தன் வேலை உண்டு என்று நல்ல பிள்ளையாக இருக்கிறார். இப்போது மகத்தால் சிம்புவுக்கு கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளது. இதில் சிம்புவை நான் இவ்வளவு மிஸ் பண்ணுவேன் என்று நினைக்கவில்லை என்று டயலாக் வேறு விட்டார் மகத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X