என்னம்மா அபி.. இதே வேலையாதான் இருப்பீயா? ஆண் நண்பருடன் நெருக்கம்.. வைரலாகும் 'அந்த' போட்டோ!

Recommended Video

Bigg Boss 3 : Promo 2 : Day:43 :முன்கோபத்தால் பிக் பாஸ் Set-டை உடைத்த முகேன்- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அபிராமி இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

விளம்பர மாடலான அபிரா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். வந்த முதல் நாளே கவின் மீது காதல் தனது தோழிகளான சாக்ஷி மற்றும் ஷெரினிடம் போட்டு வைத்தார்.

ஆனாலும் கவினை பறித்துக்கொண்டார் அவரது நெருங்கிய தோழியான சாக்ஷி. இதனால் முகென் பக்கம் கவனத்தை திருப்பினார் அபிராமி.

முகெனுக்கு காதல் இல்லை

முகெனுக்கு காதல் இல்லை

முதலில் முகெனுடன் நட்பாக பழகிய அபிராமி பின்னர் அவரை காதலிக்க தொடங்கிவிட்டார். ஆனால் முகெனுக்கு அபிராமி மிது துளியும் காதல் இல்லை.

ஒரு தலை காதல்

ஒரு தலை காதல்

அபிராமியுடன் நட்பாகவே பழகுவதாக பல முறை கூறிவிட்டார் முகென். ஆனால் அபிராமி தொடர்ந்து முகெனை ஒரு தலையாக காதலித்து வருகிறார்.

தவறுவதில்லை

தவறுவதில்லை

பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகம் முழுவதும் பார்த்து வருகிறார்கள் என்று தெரிந்தும் கூட தைரியமாக முகெனை காதலிப்பதாக கூறுகிறார் அபிராமி. மேலும் கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் முகென் மீது உள்ள காதலை வெளிப்படுத்த தவறுவதில்லை அபிராமி.

என் ஹீரோ முகென்தான்

என் ஹீரோ முகென்தான்

கமலிடமும் தன்னுடைய ஹீரோ முகென் தான் என அழுத்தம் திருத்தமாக கூறினார் அபிராமி. மேலும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தந்தைக்கு பிறகு இருக்க வேண்டிய ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறார் முகென் என்று கமலிடமே நேரடியாக தனது காதலை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

வைரல் போட்டோ

வைரல் போட்டோ

ஆனால் சமூக வலைதளங்களில் உனக்கு அபிராமி வேண்டாம் என முகெனுக்கு அவரது ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில் அபிராமி இளைஞர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோ வைரலாகியுள்ளது.

கட்டிப்பிடித்து முத்தம்

அதாவது அந்த போட்டோவில் இளைஞர் ஒருவரை கட்டிப்பிடித்துக்கொண்டும், அவரது முகத்தில் தனது முகத்தை வைத்து முத்தம் கொடுப்பது போன்றும் போஸ் கொடுத்துள்ளார் அபிராமி. மேலும் அந்த போட்டோவில், யூ ஆர் மைன், என்றும் ஹேப்பி பர்த்டே பேபி என்றும் பதிவிடப்பட்டுள்ளது.

இதே வேலைதான் போல

இந்த போட்டோர் தற்போது தீயாய் பரவி வருகிறது. இந்த போட்டோவை ரைவலாக்கியுள்ள கக்கூஸ் ஆர்மியினர் அபியிடம் இருந்து முகெனை காப்பாற்றுங்கள் என குறிப்பிட்டுள்ளனர். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், அபிராமிக்கு இதே வேலைதான் போல பார்க்கும் ஆண்களிடம் எல்லாம் நீ என்னுடையவன் என்று தான் சொல்வார் போல என தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X