பக்கா பிராடு லாஸ்லியா.. அடுத்தவன் ஆள ஆட்டைய போடுறா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவை சமூக வலைதளங்களில் கதறவிட்டுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா எந்நேரமும் கவினுடன் வழிந்து வருகிறார். கவினுக்கும் சாக்ஷிக்கும் காதல் என்று தெரிந்த பின்பும் கூட கவினை விட்டு விலகாமல் நாளுக்கு நாள் நெருக்கம் காட்டி வருகிறார்.

நேற்று முன்தினம் யாரும் என்னுடன் கதைக்காதீங்க என்று கூறிய லாஸ்லியா, நேற்று சிறைக்கு சென்ற பின் உன்னுடன் கதைக்காமல் இருக்க முடியவில்லை என்று கவினிடம் கூறி அழுதார்.

ஓவியா போல் ட்ரை

ஓவியா போல் ட்ரை

எங்களுக்குள் இருப்பது நட்பு மட்டுமே என்று கூறும் லாஸ்லியா, கவினை சைட் அடிப்பதாகவும் அவ்வப்போது கூறி வருகிறார். லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் ஓவியா போல் இருக்க முயற்சி செய்து வருகிறார்.

காரித்துப்பாத குறையாக

காரித்துப்பாத குறையாக

அவரது டிராமா கொஞ்சமும் மக்களுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக அவரும் கவினும் காட்டும் நெருக்கமும் அவருடன் கொஞ்சி பழகுவதும் சுத்தமாக பிடிக்கவில்லை. இந்நிலையில் லாஸ்லியாவை காரித்துப்பாத குறையாக கிழித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதுக்கு பேர் என்ன?

பொய் சொல்றவங்க கூட கதைக்க மாட்டேன்னு சொன்னீயேம்மா.. இதுக்கு பேர் என்ன?

பக்கா பிராடு லாஸ்லியா

பக்கா பிராடு லாஸ்லியா.. அடுத்தவ ஆள ஆட்டைய போடுறா!

இந்த வாரம் இருக்கு

முகென் ஆர்மிக்கும் லாஸ்லியா ஆர்மிக்கும் இந்த வாரம் இருக்கு!

ஆனால் ஜூலி

லாஸ்லியா அவளை ஓவியா என்று நினைத்துக்கொண்டிருக்கிறாள்.. ஆனால் உண்மையில் அவள் ஜுலி!

அட வெட்கங்கெட்டவங்களா

நேத்து கதைக்காதீங்க.. இன்னைக்கு கதைக்கமா இருக்க முடியல.. அட வெட்கங் கெட்டவங்களா!

இப்படிதான் சேருவாங்க

ரெண்டு பொண்டாட்டிக்காரனுங்கல்லாம் இப்படிதான் சேருவானுங்க!

சிதறி ஓடிருவான்

கவின் லாஸ்லியாவ பிரிக்க ஒரே வழிதான் இருக்கு.
பிக்பாஸ் ஷோவை நேர்ல பாக்கப் போறவங்க லாஸ்லியா பேசும்போது கைதட்டி கூச்சல் போடாம இருந்தா போதும். மார்க்கெட் போயிடுச்சு போலன்னு கவின் சிதறி ஓடிருவான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X