இந்த 105 நாள் முடிஞ்சுடுச்சுன்னா இன்னும் 200 நாள் காத்திருக்கனுமே! பிக்பாஸ்.. அசத்தும் கமல்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 104 : இன்று இரவு கொண்டாடுவோம்-வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பினாலே நாளை நடைபெறுகிறது. 15 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகென், ஷெரின், லாஸ்லியா, சாண்டி ஆகிய நான்கு பேர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

நாளைய எபிசோடில் யார் போட்டியின் வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

அசத்தும் கமல்

அசத்தும் கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி சனிக்கிழமை என்பதால் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன், கறுப்பு நிற கோட் சூட் என படு அசத்தலாக வந்துள்ளார்.

கவலை மறுபக்கம்

கவலை மறுபக்கம்

மக்களின் கரகோஷத்திற்கு இடையே மேடையில் தோன்றும் கமல், யார் வெற்றியாளர் என்பதை அறிந்துகொள்ளும் உற்சாகம் எல்லோர் மனதிலும். அய்யய்யோ 105 நாள் முடிஞ்சுபோச்சுன்னா, இன்னும் 200 நாள் காத்திருக்கனுமே என்ற கவலை மறுபக்கம்.

கவலை வேண்டாம்

கவலை வேண்டாம்

இப்போதைக்கு உற்சாகமாக கொண்டாடுவோம் கவலையெல்லாம் பட வேண்டாம். எஸ்பெஷலி இன்று இரவு 9.30 மணிக்கு என முடிக்கிறார் கமல்.

நீங்கள் நினைப்பவர்கள்தான்

நீங்கள் நினைப்பவர்கள்தான்

இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் எதற்கு பில்டப் கொடுக்கிறீர்கள்? ஓட்டும் நேர்மையாக நடைபெறுவதில்லை. நீங்கள் நினைக்கும் ஆட்களைதான் ஃபைனலுக்கு கொண்டு வந்து வெற்றியாளராக அறிவிக்கப் போகிறீர்கள் அதற்கு இத்தனை அலப்பறைகளா என கேட்டு வருகின்றனர்.

குறைச்சல் இல்லை

ஏன் இவ்ளோ பில்டப்பு.. ஏன்னா உங்க பிக்பாஸ் டைட்டில் வாங்குனதுகளும் பைனல் வரை போனதுங்களும் அடுத்த சீசன்ல கெஸ்ட்டாவோ இடைல எதுக்காச்சும் ஜட்ஜாவோ வர அளவுதான் சாதிக்குதுங்க..இல்லனா ஏதாச்சும் ரெண்டு மொக்க பட சான்ஸ் கிடைக்குது.. ஆனா பில்டப்புக்கு மட்டும் குறைச்சல் இல்ல.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X