twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரிஜினல் அப்பாவுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வரும் சேரப்பா! லாஸ் ஹேப்பி.. அதிர்ச்சியில் கவின்!

    |

    Recommended Video

    Bigg Boss 3 Tamil : Promo 3 : Day 78 : House mates nominate vanitha

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் வீட்டுக்குள் வரும் சேரன் லாஸ்லியாவுக்கு ஒரு பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியேறினார் சேரன். எவிக்ஷன் முறையில் வெளியேறிய அவர், சீக்ரெட் ரூமுக்கு அனுப்பப்பட்டார்.

    ஆனால் இந்த விஷயம் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தெரியாது. சேரன் வெளியே அனுப்பப்பட்டதால் விரக்தியில் உள்ள வனிதா, விளையாட்டில் ஆர்வமே இல்லாமல் இருக்கிறார்.

    நோ ஹீரோ நோ வில்லன்...சர்வதேச குறும்பட விருது பெற்ற ஒன்றா இரண்டா ஆசைகள்நோ ஹீரோ நோ வில்லன்...சர்வதேச குறும்பட விருது பெற்ற ஒன்றா இரண்டா ஆசைகள்

    முகென் குடும்பத்தினர்

    முகென் குடும்பத்தினர்

    இந்நிலையில் இன்று போட்டியாளர்களின் குடும்பத்தினர், அவர்களை பார்க்க பிக்பாஸ் வீட்டிற்கு வருகின்றனர். அந்த வகையில் முகெனின் தங்கையும் தாயாரும் வரும் காட்சிகள் முதல் புரமோவில் காட்டப்பட்டது.

    சேரனே அழைத்து வருகிறார்

    சேரனே அழைத்து வருகிறார்

    இந்நிலையில் லாஸ்லியாவின் ஒரிஜினல் அப்பாவும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார். அவரை லாஸ்லியா சேரப்பா சேரப்பா என அழைத்து வந்த சேரனே அழைத்து வருகிறார்.

    குளிர் தேசத்தில் கஷ்டம்

    குளிர் தேசத்தில் கஷ்டம்

    லாஸ்லியா தனது அப்பாவை பார்த்து பத்து வருடங்கள் ஆவதாக கூறியுள்ளார். தங்களுக்காக குளிர்தேசத்தில் கஷ்டப்பட்டு வருவதாகவும் கூறி கலங்கினார்.

    பெரிய இன்ப அதிர்ச்சி

    பெரிய இன்ப அதிர்ச்சி

    இந்நிலையில் லாஸ்லியாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்த பிக்பாஸ் லாஸ்லியாவின் அப்பாவை அழைத்துவந்துள்ளார். அவரை கையோடு கூட்டிக்கொண்டு சேரப்பா சீக்ரெட் ரூமில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இது நிச்சயம் லாஸ்லியாவுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

    வனிதா ஹேப்பி

    வனிதா ஹேப்பி

    அதே நேரத்தில், அப்பாடா.. சேரன் வெளியே போய்விட்டார் இனி நிம்மதி என்று நேற்றே வேலையை காட்டிய கவினுக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் சேரனின் ரீஎன்ட்ரியால் வனிதா நிச்சயம் மகிழ்ச்சியடைவார். வனிதாவுக்கும் சர்ப்ரைஸ் அளிக்கவுள்ளார் பிக்பாஸ். இந்த காட்சிகள் நாளை ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

    English summary
    Biggboss gives Big surprise to Losliya. Cheran reentry to Biggboss house from Secret room with Losliya's Original father.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X