Don't Miss!
- News 7 மணிக்கு வாக்குப்பதிவு 72%.. நள்ளிரவில் அப்டேட் 69%.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலால் குழப்பம்!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிஸிக்கல் டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்.. தர்ஷனை வச்சு செய்யும் கவின் ஆர்மி!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று பிஸிக்கல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைரக்ட் பினாலேவுக்கான டிக்கெட் வழங்குவதற்காக போட்டியாளர்களுக்கு டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார் பிக்பாஸ். தற்பெருமை பாடுவது, அடுத்தவர்களை குறை கூறுவது போன்ற டாஸ்க்குகள் மட்டுமே கொடுக்கப்பட்டன.
இதனால் போரடித்துப்போன பார்வையாளர்கள் பிஸிக்கல் டாஸ்க் கொடுங்கள் பிக்பாஸ் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் இன்று காலையில் இருந்து வெளியான இரண்டு புரமோக்களிலும் பிஸிக்கல் டாஸ்க் கொடுக்கப்படாமல் இருந்தது.
யார் அனுதாபத்துக்காக நடிக்கிறாங்க? நீங்கவிட்ட ரீலுக்கு அர்த்தம் என்ன? தர்ஷனை பிராண்டும் நெட்டிசன்ஸ்!
ஒரு காலால்
இதனால் ஏமாற்றத்தில் இருந்த பார்வையாளர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் பிஸிக்கல் டாஸ்க் கொடுத்துள்ளார் பிக்பாஸ். அதாவது ஒரு காலால் பேலன்ஸ் செய்தப்படி மரக்கட்டைகளை மறுப்பக்கம் அடுக்கி நிறுத்த வேண்டும்.
4 பேர் அவுட்
இதில் யார் அதிக நேரம் நிறுத்தியப்படி இருக்கிறார்கள் என்பதே போட்டி. அதன்படி இந்தப் போட்டியில் சேரன், ஷெரின், சாண்டி, தர்ஷன் ஆகியோர் அவுட்டாகிவிட்டனர்.
ரசிகர்கள் ஹேப்பி
ஆனால் கவின், லாஸ்லியா, முகென் ஆகியோர் மட்டும் நீண்ட நேரம் ஒரே காலில் பேலன்ஸ் செய்வது புரமோவில் தெரியவந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அப்பாடா ஒரு வழியா பிஸிக்கல் டாஸ்க் கொடுத்துட்டீங்களே பிக்பாஸ் என நிம்மதி தெரிவித்துள்ளனர்.
கவின் ஆர்மி
அதேநேரம் கவின் கடைசி வரை போட்டியில் நீடிப்பதால் கவின் ஆர்மியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கவினுக்கு சுய சிந்தனை இல்லை என்று கூறிய தர்ஷனையும் அவர்கள் வறுத்தெடுத்துள்ளனர்.
|
ஆட்டம் ஆரம்பம்
தனித்தன்மை இல்லைனு சொன்ன அந்த தர்ஷன் எங்கப்பா??
நாங்க ஆடாத வரைக்கும் தான் உனக்கு நல்லது. முன்னாடியே கவின் கேம் ஆட ஆரம்பிச்சு இருந்தா தர்ஷன்னு ஒருத்தன் இருந்ததே தெரியாம போயிருக்கும்! இனிமே எங்க ஆட்டம் ஒதுங்கி நின்னு வேடிக்கை மட்டும் பாரு! என்று கூறுகிறார் இந்த ரசிகர்.
|
தொடருங்கள்
கம் ஆன் கவின் அன்ட் லாஸ்லியா இதையே தொடருங்கள்.. செம.. நம்பிக்கையை கைவிட்டுடாதீங்க.. நாங்க எப்போதும் உங்க கூடவே இருக்கோம் என்கிறார் இந்த ரசிகர்.