தாறுமாறாக அடித்துக்கொள்ளும் ஹவுஸ்மேட்ஸ்.. பிக்பாஸ் வீட்ல என்ன நடக்குதுன்னு பாருங்க!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 87 : Ticket to finale : விறுவிறுப்பாக போட்டியில் கலக்கும் கவின்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கிற்காக ஹவுஸ்மேட்ஸ்கள் வேற லெவலில் விளையாடி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிக்கெட் டு பினாலே டாஸ்க்குகள் இந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று அதற்கான இரண்டு டாஸ்க்குகள் நடைபெறுவது வெளியான புரோமோக்களில் தெரியவந்துள்ளது.

ஹவுஸ்மேட்ஸ்களின் தெர்மா கோல் நிரப்பப்பட்ட பையை சக ஹவுஸ்மேட்ஸ்களே கிழித்து அவற்றை வெளியேற்ற வேண்டும் என முதல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கின் போது விதியை மீறி விளையாடியதாக கவினை வறுத்தெடுத்தார் தர்ஷன்.

பசில்ஸ் டாஸ்க்

பசில்ஸ் டாஸ்க்

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரமோவில் இரண்டாவது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹவுஸ்மேட்ஸ்களின் உருவம் பதியப்பட்ட பசில்ஸை ஹவுஸ்மேட்ஸ்கள் மற்றவர்கள் உடைக்காதவாறு அடுக்க வேண்டும்.

 தாறுமாறு அடிதடி

தாறுமாறு அடிதடி

இதற்காக முழு மூச்சாக நின்று பசில்ஸை அடுக்கியுள்ளனர் ஹவுஸ்மேட்ஸ்கள். அதனை கலைக்கும் வகையில் மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் பந்துகளை கொண்டு தாறுமாறாக அடித்து கொள்கின்றனர்.

இறங்கி அடிக்கும் லாஸ்லியா

இறங்கி அடிக்கும் லாஸ்லியா

இதனால் ஹவுஸ்மேட்ஸின் பசில்ஸ் சிதறி விழுகிறது. தர்ஷன் பசிலை காலிபண்ண இறங்கி வந்து அடிக்கிறார் லாஸ்லியா. இதேபோல் கவின், சாண்டி என அனைவரும் தர்ஷனை குறி வைத்து அதிர வைக்கின்றனர்.

ஆண்டவா விழவேக்கூடாது

அதேநேரத்தில் சேரன் யார் வம்புக்கும் போகாமல், திரும்பிக்கூட பார்க்காமல் தனது பசிலை காப்பாற்றினால் போதும் என மரண பீதியில் நிற்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்களும், ஆண்டவா சேரனின் பசில் மட்டும் விழவேக்கூடாது என கூறியுள்ளனர்.

யாரும் கண்டுக்கல

சேரன் இந்த டாஸ்க் மட்டுமில்ல ஒட்டுமொத்த சீஸனையும் இப்பிடித்தான் சேஃப் ஆக ஆடிட்டு இருக்காரு.. யாராவது பந்த எடுத்து அடிச்சா அப்புறம் "என்ன காரணத்துக்காக என்னோடத அடிச்சீங்க"னு வந்து விளக்கம் கேட்பாருன்னு யாரும் கண்டுக்கல போல

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X