twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்னும் என்ன சுவாரசியம்.. அதான் எல்லாம் தெரிஞ்சு போச்சே.. போங்க ஆண்டவரே!

    |

    Recommended Video

    லாஸ்லியாவுக்காக வெளியேற்றப்பட போகும் தர்ஷன்... ஷாக் தரும் பின்னணி!

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

    பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களை குறைக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது நிகழ்ச்சிக்குழு.

    இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் நேற்று முதல் தீயாய் பரவி வருகிறது. ஃபைனலிஸ்ட்களில் ஒருவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தர்ஷன் வெயேற்றப்பட்ட தகவல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    அப்போ புரியல.. இப்போ புரியுது.. தர்ஷன் வெளியேற்றம்.. வைரலாகும் ஷெரின் வீடியோ!அப்போ புரியல.. இப்போ புரியுது.. தர்ஷன் வெளியேற்றம்.. வைரலாகும் ஷெரின் வீடியோ!

    ஒருவர் செல்ல நேரிடும்

    ஒருவர் செல்ல நேரிடும்

    இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் மூன்று பேர் நாமினேஷனுக்காக காத்திருக்கிறீர்கள் அல்லவா, அவர்களில் ஒருவர் செல்ல நேரிடும் என்று கூறுகிறார் கமல். அப்போது சாண்டி, தர்ஷன், ஷெரின் ஆகியோரை கேமரா ஃபோகஸ் செய்கிறது.

    ஷாக் வேல்யூ

    ஷாக் வேல்யூ

    இதன் மூலம் லாஸ்லியா காப்பாற்றப்பட்டார் என தெரிகிறது. தொடர்ந்து பேசும் கமல் சுவாரசியம் கருதி தங்கப்போகிறவரை பற்றி சொல்லவா அல்லது ஷாக் வேல்யூ கருதி செல்லப்போகிறவரை பற்றி சொல்லவா என கேட்டு சாண்டி என அழைக்கிறார் கமல். இப்படியாக முடிகிறது இரண்டாவது புரமோ.

    இதுல என்ன சுவாரசியம்?

    இதுல என்ன சுவாரசியம்?

    ஏற்கனவே தர்ஷன் வெளியேறிய தகவலால் கொலை வெறியில் உள்ளனர் நெட்டிசன்கள். இந்நிலையில் இந்த புரமோவை பார்த்து இன்னும் என்ன சுவாரசியம் வேண்டிகிடக்கு என வச்சு செய்து வருகின்றனர்.

    சூப்பர் பிக்பாஸ்

    பிக்பாஸ் ரூல்ஸையும் மதிக்காமல் தொகுப்பாளரையும் மதிக்காமல் உள்ள லாஸ்லியாவை உள்ளே வைத்துக்கொண்டு முழுமையாக உழைத்து, அவ்வளவு உழைப்பையும் கொட்டி, 60% டாஸ்கில் வெற்றி பெற்ற தர்ஷனை வெளியே அனுபியிருக்கீங்க.. சூப்பர் என்று கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    English summary
    Biggboss show's second promo has released. Netizens Showing their angry on Biggboss and Vijay TV.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X