கோடிக் கணக்கில் செலவு செய்யும் பிக் பாஸுக்கு கமலுக்கு ஒரு சேர் கொடுக்க முடியாதா?

By Siva

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை நடத்த கோடிக் கணக்கில் செலவு செய்பவர்களால் ஒரு நாற்காலி வாங்க முடியவில்லையா?

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி பிரமாண்ட செட் போடப்பட்டு நடத்தப்படுகிறது. வார இறுதி நாட்களில் வரும் கமல் ஹாஸனை பார்க்கவே பெரும் கூட்டம் டிவி முன்பு வந்து அமர்கிறது.

இந்நிலையில் தான் கமலை பார்த்து பார்வையாளர்கள் ஃபீல் பண்ணியுள்ளனர்.

கமல்

கமல்

நேற்றைய நிகழ்ச்சியின்போது கமல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இடையே பேசிய மும்தாஜ் கடந்த வாரமும் நின்று கொண்டே இருந்தீர்கள், தற்போதும் நிற்கிறீர்கள், மனதுக்கு கஷ்டமாக உள்ளது, உட்காருங்க சார் என்றார்.

உலக நாயகன்

உலக நாயகன்

மும்தாஜின் கோரிக்கையை ஏற்று கமல் தரையில் அமர்ந்து நிகழ்ச்சியை நடத்தினார். அய்யோ பாவம் கமல் ஹாஸன் நின்று கொண்டே இருக்கிறாரே என்பது மும்தாஜ் கூறிய பிறகு தான் பார்வையாளர்களுக்கும் தோன்றியது.

சில நிமிடங்கள்

சில நிமிடங்கள்

மும்தாஜ் கூறிய பிறகு சிறிது நேரம் மட்டும் கமலுக்கு நாற்காலி கொடுத்துவிட்டு பின்னர் அதை எடுத்துவிட்டனர். 63 வயதில் கமல் ஃபிட்டாக உள்ளார் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அவருக்கு ஒரு இருக்கை கொடுப்பதில் தவறு இல்லையே.

வாத்தியார்

வாத்தியார்

இது என்ன பள்ளியா, வாத்தியார் அமரக் கூடாது என்று சொல்வதற்கு. எவ்வளவோ செலவு செய்கிறீர்கள், அத்துடன் சேர்த்து கமல் அமர ஒரு நல்ல சோஃபா வாங்கக் கூடாதா பிக் பாஸ்?

கவலை

கவலை

கமல் தரையில் கைகளை ஊன்றி அமர்ந்திருந்ததை பார்த்து அவரின் ரசிகர்கள் ஃபீல் பண்ணிவிட்டார்கள். ஆண்டவருக்கு முதுகு வலிக்கிறதோ அதனால் தான் கையை ஊன்றுகிறாரோ என்று வருத்தப்பட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X