Don't Miss!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாரதி கண்ணம்மாவின் "சின்ன விக்ரம்" சூப்பருங்கோ... காலேஜ் பொண்ணுங்க "டிம்மு டிப்பு"!
சென்னை: விஐய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியா நடிக்கறவர் நடிப்பில் விக்ரமை நினைவு படுத்தறார்னு சொல்லி இருந்தோம்.. அது உண்மைதானுங்க.. அவரை பார்த்து டிம்மு டிப்பு அடிக்கவே காலேஜ் பொண்ணுங்க சீரியல் பார்க்கறாங்களாம்.
சின்னத் திரை என்ன பெரிய திரை என்ன, வாய்ப்பு கிடைச்சா திறமையை காமிக்கணும்னு எல்லாருமே நல்லா நடிப்பாங்க. இவருக்கு இயல்பாவே விக்ரம் மாதிரியான நடிப்பு வருதுங்க.
விக்ரம் மாதிரியே பேசறார், நடக்கிறார், நடிக்கறார்.. என்னதை சொல்ல.. இவருக்குகாகவே காலேஜ் பொண்ணுங்க சீரியல் பார்க்கறாங்களாம். ஹாஸ்டலில் தினமும் பல பொண்ணுங்க இவர் வந்தாலே வசூல் ராஜா எம்பிபிஎஸ்ல கமல் சொல்ற மாதிரி டிம்மு டிப்பு அடிக்கறாங்களாம்.
குஷ்பூ பிரச்சாரத்துல பிஸி.. பஞ்சு மிட்டாய் - பட்டர் பிஸ்கட் ரொமான்ஸுல பிஸி...!
பாரதி.. பாட்டி வேற
ஏற்கனவே அஞ்சலி அகிலனை தவிர்த்துட்டு, பாரதியை கல்யாணம் பண்ணிக்க கிரிமினலா யோசிச்சுகிட்டு இருக்கா. இதுல ஊரிலிருந்து வந்த அஞ்சலியின் பாட்டி, பாரதியை பார்த்துட்டு, இவனே நல்லா இருக்கானே.. மூத்த பையனாவும் இருக்கான்.. இ வனுக்கு அஞ்சலியை பேசி முடிச்சு இருக்கலாமே.. அவ்ளோ சொத்துக்கு மூத்த மருமகன்னா ஒரு அதிகாரம்தானேன்னு சொல்றாங்க.
பாட்டி இங்க
அஞ்சலி, உனக்கு கூட தெரியுது பாட்டி.. இங்க யாருக்கும் தெரியலை பாருன்னு மனசுக்குள்ள பேசிகிட்டு, எப்படியாவது நடக்க இருக்க நிச்சயதார்த்தத்துல உன்னை மாப்பிள்ளையா உட்கார வச்சுடறேன் பாரதின்னு மனசுக்குள்ள சவால் விட்டுக்கறா.
மெசேஜ்
பாரதிக்கு, எப்படியும் நீதான் எனக்கு மாப்பிள்ளையா வரப்போற பாரு பாரதின்னு சொல்லி மெசேஜ் அனுப்பறா. மெசேஜ் பார்த்துட்டு கடுப்பாகி அப்பதாங்க...பாரதி விக்ரம் மாதிரி கொந்தளிச்சு நடிக்கறான்,.. கடுப்பாகறான்.. தலையுல கையை வச்சு விக்ரம் குரலிலேயே பேசறான். ஹாஸ்டலில் ஒரே விசில் சத்தம்னா பாருங்களேன்.
அகிலன் கையில்
பாரதி போனை அகிலன் வாங்கி நண்பர்களுடன் செல்ஃபி எடுத்துக்கிட்டு இருக்கான். பாரதியும் போனை மறந்து எங்கோ வெளியில் போயிட, பாரதி போன் அகிலன் கையில் இருக்கறது அஞ்சலிக்கு தெரிஞ்சுருது. ஐ.லவ் யூ பாரதின்னு அஞ்சலி மெசேஜ் அனுப்பறா.
பார்ப்பதற்குள்
அகிலன் போனை பார்க்கவே இல்லை.. பாருடா போனை எடுத்து பாரு.. என்னை உங்க அண்ணனுக்கு விட்டு குடுத்துடுன்னு மனசுக்குள்ள பேசிக்கறா அஞ்சலி. அதற்குள் பாரதி ஓடிவந்து போனை வாங்கிக்கறான்.
சரி அஞ்சலிக்கு அகிலனுடன் நிச்சயதார்த்தம் நடக்குமா, இல்லை பாரதியுடனான்னு விவாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க கேர்ள்ஸ்..பாரதி கண்ணம்மா சீரியல் சக்ஸஸ்!