விஜய் டிவி: மீண்டும் வரும் "காபி வித் டிடி"... புத்தம் புது "கேம் ஷோ" ஆடுகளம்!

By Mayura Akilan

விஜய் டிவியில் கொஞ்ச நாள் பிரேக் விட்டிருந்த டிடி தனது காபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் நேயர்களை சந்திக்க வருகிறார்.

விஜய் டிவியில் பல்வேறு கேம் ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம், கனெக்சன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளும், கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ், போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகிவருகின்றன.

தற்போது ஆடுகளம் என்ற புத்தம் புதிய கேம் ஷோ ஒன்றை ஒளிபரப்ப உள்ளது விஜய்டிவி. அதுவும் ரொம்ப புதுசு என்று முன்னோட்டம் போடுகின்றனர்.

மீண்டும் காபி வித் டிடி

மீண்டும் காபி வித் டிடி

திருமணம், ஹனிமூன் என்று பிஸியான டிடி மீண்டும் காபி வித் டிடி நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்கு தயாராகிவிட்டார்.

கிண்டலும் கேலியுமாய்

கிண்டலும் கேலியுமாய்

விஐபிக்களை ஸ்டூடியோவுக்கு அழைத்து அவர்களின் பெர்சனல் பக்கங்களை பகிர்ந்து கொள்ள வைப்பதில் இருந்து, கிண்டலாய் கேள்வி கேட்டு அவர்களை அலறவைப்பதில் டிடி கில்லாடிதான்.

விரைவில் எதிர்பாருங்கள்

விரைவில் எதிர்பாருங்கள்

மீண்டும் விஜய் டிவி ரசிகர்களுக்காக புத்தம் புது பொலிவோடு மிஸஸ்டிடி காபி குடிக்க வரப்போகிறார்.

ஆடுகளம் புதுசு

ஆடுகளம் புதுசு

இதேபோல ஆடுகளம் என்ற நிகழ்ச்சியும் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ளது. அறிமுகமே இல்லாத மூன்று பேர் சேர்ந்து விளையாடும் இந்த கேம்ஷோவில் ஒரே பதிலை ஒற்றுமையாக சொல்ல வேண்டுமாம். பரிசுத்தொகையை பகிர்ந்து கொள்ள வேண்டுமாம். விரைவில் இந்த கேம்ஷோ ஒளிபரப்பாக உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X